மாவட்டமும் சிறப்புகளும்

மாவட்டமும்.. சிறப்புகளும்..

* சென்னை – தென்னிந்தியாவின் நுழைவு வாசல்

* திருநெல்வேலி – தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு

* தூத்துக்குடி – தமிழ்நாட்டின் நுழைவு வாசல், முத்துநகரம், துறைமுக நகரம்

* திருப்பூர் – தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரம்

* தேனி  — இயற்கை விரும்பிகளின் பூமி

* நாகப்பட்டினம் – சமய நல்லிணக்கத்தின் பூமி

* கோயம்புத்தூர் – தென்னிந்தியாவின் மான்செஸ்டர்

* மதுரை – தூங்கா நகரம், திருவிழாக்களின் நகரம்

* சிவகாசி – குட்டி ஜப்பான்

* ராமேஸ்வரம் – தமிழ்நாட்டின் புண்ணிய பூமி

* நீலகிரி – மலைவாச தலங்களின் ராணி

* கொடைக்கானல் – மலைவாச தலங்களின் இளவரசி

* காஞ்சிபுரம் – தமிழ்நாட்டின் புராதன நகரம்

* தஞ்சாவூர் – தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்

* நாமக்கல் – முட்டை நகரம்

* வேலூர்  – கோட்டைகளின் நகரம்

* திண்டுக்கல் – பூட்டு நகரம்

* சிவகங்கை – தென்னிந்திய சரித்திரம் உறையும் பூமி

* கரூர் – தமிழ்நாட்டின் நெசவாளர்களின் வீடு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us