TNPSC Group1 Model Question Paper Pdf

TNPSC Group1 Model Question Papers – Official – Group 1 2 2A Prelims – New Syllabus

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்ட மாதிரி வினாத்தாள் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அத்தனை மாதிரிவினா தொகுப்புகளும் இந்த பக்கத்தில் வரிசையாகத் தொகுக்கப்பட்டு உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

முடிந்தவரை உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்.

தேர்விற்கு மிக மிக முக்கியமான அவசியமான தொகுப்பாக இந்த வினாத்தாள் தொகுப்பு இருக்கும்

நமக்கு புதிய பாடத்திட்டத்தின்படி வேறு எந்த வினா தொகுப்புகளும் இல்லாததால் இவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த வினாத்தாள் தொகுப்பிலுள்ள அனைத்து வினாத்தாள் நமது சேனலில் தனித்தனி வீடியோவாக பதிவேற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம் .

தொடர்ந்து ATHIYAMAN TEAM சேனலை பின்பற்றி தொடர்ந்து படித்து தேர்வில் வெற்றி பெறவும்.

புதிய பாடத்திட்டத்தின்படி புதிய சமச்சீர் புத்தகத்தில் என்னென்ன பாடங்கள் நீங்கள் படிக்க வேண்டுமோ அந்த பாடங்களை தொகுத்து புத்தகமாக தொகுத்து வழங்குகிறோம் இந்த புத்தகத்தை வாங்க விரும்புவோர் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்

TNPSC GROUP 1 Books Order Now

 

கீழே உள்ள ஒவ்வொரு வினாத்தாள் களையும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான வீடியோக்கள் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும்

FOR TNPSC Group 2 2A Group 4 VIDEO CLASS / BOOKS and TEST BATCH – 8681859181

Download TNPSC App

TNPSC Group1 Model Question Papers  TEST 1


TNPSC Group1 Model Question Papers ANSWER KEY EXPLANATION  TEST 1

 


TNPSC Group1 Model Question Papers  TEST 2

TNPSC Group1 Model Question Papers ANSWER KEY EXPLANATION TEST 2

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: