இந்திய பிரதமரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட தலைவர்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட நாடுகளின் தலைவர்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்திய பிரதமரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட நாடுகளின் / அரசுகளின் தலைவர்கள்

Heads of State/Government attending the Swearing-in-Ceremony of the Prime Minister of India

 

Mohammad Abdul Hamid, the President of the People’s Republic of Bangladesh;

MrMaithripalaSirisena, the President of the Democratic Socialist Republic of Sri Lanka;

MrSooronbaiZheenbekov, the President of Kyrgyz Republic;

U Win Myint, the President of the Republic of the Union of Myanmar;

MrPravind Kumar Jugnauth, the Prime Minister of the Republic of Mauritius;

Mr K.P. Sharma Oli, the Prime Minister of Nepal;

DrLotayTshering, the Prime Minister of the Kingdom of Bhutan

MrGrisadaBoonrach, Special Envoy of the Prime Minister of the Kingdom of Thailand.

இந்திய பிரதமரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட நாடுகளின் / அரசுகளின் தலைவர்கள்

பங்களாதேஷ் மக்கள் குடியரசின் தலைவர் திரு.முகமது அப்துல் ஹமீத்

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அதிபர் திரு மைத்ரி பாலசிறிசேனா,

கிரிக்ஸ் குடியரசுத் தலைவர் திரு, சூரன்பாய் ஜீன்பிக்காவ்,

மியான்மர் ஒன்றிய குடியரசுத்தலைவர் திரு.யூ.வின் மின்ட்

மொரிஷிய குடியரசின் பிரதமர் திரு.பிரவிந்த் குமார் ஜக்நாத்,

நேபாள பிரதமர் திரு.கே.பி. சர்மா ஒலி,

பூடான் அரசாட்சியின் பிரதமர் டாக்டர் லோட்டே ஷேரீங்

தாய்லாந்து அரசாட்சியின் பிரதமரின் சிறப்பு பிரதிநிதி திரு.கிறிஸாடா பூன்ராஷ் ஆகிய முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Other Important Links:
Cabinet Ministers of India 2019 – Full List
Padma Awards 2019 – Expected Questions
தமிழ்நாட்டின் உற்பத்தி நிலை Tamilnadu Agriculture Rank List
முக்கிய இடங்களின் சிறப்பு பெயர்கள் – GK Qts

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: