On This Day In History – JULY 16 – Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூலை 16

On This Day In History – JULY 16

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JULY 16

                                                                      இன்றைய வரலாறு –   ஜூலை 16

 

பிறப்புகள்

1896 – ட்றிகுவே லீ, ஐக்கிய நாடுகள் அவையின் முதலாவது பொதுச் செயலாளர்  ( இறப்பு நாள்1968)

1942 – முவம்மார் அல் கடாபி, லிபியாவின் தலைவர்

1968 – தன்ராஜ் பிள்ளை, இந்திய ஹாக்கி வீரர்.

1984 – கத்ரீனா காயிஃப், இந்திய நடிகை

இறப்புகள்

1989 – உமாமகேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர்

2009 – டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி   (பிறப்புநாள்  1919)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1661 – ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் (banknote) சுவீடனில் வெளியிடப்பட்டது.

1769 – சான் டியேகோ நகரம் அமைக்கப்பட்டது.

1948 – இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

1950 – உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவாய் பிரேசிலை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

1955 – டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.

1965 – பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop

Discover more from Athiyaman team

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading