On This Day In History – JULY 15- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூலை 15

On This Day In History – JULY 15

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JULY 15

                                                                      இன்றைய வரலாறு –   ஜூலை 15

பிறப்புகள்

1606 – ரெம்பிரான்ட், டச்சு ஓவியர்  ( இறப்பு நாள்1669)

1876 – மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தவர்  ( இறப்பு நாள்1950)

1903 – கே. காமராஜ், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்  ( இறப்பு நாள் 1975)

1926 – கே. ஷங்கர், தமிழ்த் திரைப்பட இயக்குனர்  ( இறப்பு நாள் 2006)

1976 – சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை  ( இறப்பு நாள்2014)

இறப்புகள்

1904 – அன்ரன் செக்கோவ், ரசிய எழுத்தாளர்  (பிறப்புநாள்1860)

1991 – நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர்  (பிறப்புநாள் 1946)

2002 – எம். எச். எம். ஷம்ஸ், இலங்கையின் ஊடகவியலாளர்  (பிறப்புநாள் 1940)

2003 – என். கே. பத்மநாதன், ஈழத்தின் பிரபல நாதசுவரக் கலைஞர்  (பிறப்புநாள்1931)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1857 – சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.

1860 – இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் ஷெப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.

1870 – புரூசியாவும் இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசும் தமக்கிடையே போரை ஆரம்பித்தன.

2003 – மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: