இன்றைய வரலாறு – ஜூலை 14
On This Day In History – JULY 14
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JULY 14
இன்றைய வரலாறு – ஜூலை 14
பிறப்புகள்
1862 – கஸ்டவ் கிளிம்ட், ஆத்திரிய ஓவியர் ( இறப்பு நாள் 1918)
1913 – ஜெரால்ட் ஃபோர்ட், 38வது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ( இறப்பு நாள் 2006)
1918 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடியத் திரைப்பட இயக்குநர் ( இறப்பு நாள் 2007)
1929 – வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியலாளர்
1935 – ஐ-இச்சி நெகிழ்சி, சப்பானிய வேதியியலாளர்
1938 – அனுருத்த ரத்வத்தை, இலங்கை அரசியல்வாதி ( இறப்பு நாள் 2011)
1943 – ரோகண விஜயவீர, இலங்கைப் புரட்சியாளர் ( இறப்பு நாள் 1989)
1947 – நவின்சந்திரா ராம்கூலம், மொரிசியசின் 3வது பிரதமர்
1954 – சரத்குமார், தமிழகத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி
1967 – ஹசான் திலகரத்ன, இலங்கைத் துடுப்பாளர்
1968 – மைக்கேல் பால்மர், சிங்கப்பூர் அரசியவாதி
1987 – சாரா கேனிங், கனடிய நடிகை
இறப்புகள்
1827 – அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரெஞ்சு இயற்பியலாளர் (பிறப்புநாள்1788)
2004 – சுவாமி கல்யாண் தேவ், இந்தியத் துறவி (பிறப்புநாள் 1876)
2008 – சுசுமு ஓனோ, சப்பானியத் தமிழறிஞர் (பிறப்புநாள்1919)
2015 – எம். எஸ். விஸ்வநாதன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பிறப்புநாள் 1928)
இன்றைய நாளின் சிறப்பு
பிரான்ஸ் – பாஸ்டில் நாள் (1789)
முக்கிய வரலாறு நிகழ்வு
1223 – எட்டாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.
1967 – நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.
1989 – பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆவது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.
1995 – MP3 பெயரிடப்பட்டது.
1997 – சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபா வந்தடைந்தன.
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.