On This Day In History – JULY 17- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூலை 17

On This Day In History – JULY 17

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JULY 17

                                                                      இன்றைய வரலாறு –   ஜூலை 17

 

பிறப்புகள்

1894 – ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய மதகுரு, வானியலாளர்  ( இறப்பு நாள் 1966)

1941 – பாரதிராஜா, இந்தியத் திரைப்பட இயக்குனர்

1954 – அங்கெலா மேர்கெல், செருமானிய அரசியல்வாதி, 8வது அரசுத்தலைவர்

1971 – சௌந்தர்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை  ( இறப்பு நாள் 2004)

1977 – மாதங்கி அருள்பிரகாசம், ராப் இசைப் பாடகி

இறப்புகள்

1762 – உருசியாவின் மூன்றாம் பீட்டர்   (பிறப்புநாள்1728)

1790 – ஆடம் சிமித், ஸ்கொட்ட்லாந்து மெய்யியலாளர், பொருளியலாளர்   (பிறப்புநாள் 1723)

1918 – உருசிய மன்னர் இரண்டாம் நிக்கலாஸ்   (பிறப்புநாள் 1868) குடும்பம்

அலெக்சான்ட்ரா ஃபியோதரொவ்னா, அரசி   (பிறப்புநாள்1872)

ஒல்கா, இளவரசி   (பிறப்புநாள் 1895)

தத்தியானா, இளவரசி   (பிறப்புநாள்1897)

மரீயா, இளவரசி  (பிறப்புநாள் 1899)

அனஸ்தாசியா, இளவரசன்  (பிறப்புநாள் 1901)

அலெக்சி, இளவரசன்   (பிறப்புநாள் 1904)

1972 – எமிலியானுஸ் பிள்ளை, யாழ்ப்பாணத்தின் முதலாவது தமிழ் ஆயர்,  (பிறப்புநாள் 1901)

2012 – மிருணாள் கோரே, இந்திய அரசியல்வாதி  (பிறப்புநாள் 1928)

2014 – சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை  (பிறப்புநாள்1976)

இன்றைய  நாளின்  சிறப்பு

தென் கொரியா – அரசியலமைப்பு நாள்

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1841 – முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது.

1976 – கிழக்குத் தீமோர் இந்தோனீசியாவுடன் இணைக்கப்பட்டது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop

Discover more from Athiyaman team

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading