On This Day In History – JULY 26 Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூலை 26

On This Day In History – JULY  26

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JULY 26

                                                                      இன்றைய வரலாறு –   ஜூலை 26

 

பிறப்புகள்

1842 – ஆல்பிரடு மார்ஷல், ஆங்கிலேய பொருளியல் அறிஞர்   ( இறப்பு நாள் 1924)

1856 – ஜார்ஜ் பெர்னாட் ஷா, எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர்   ( இறப்பு நாள் 1950)

1919 – ஜேம்ஸ் லவ்லாக், ஆங்கிலேய இயற்பியலாளர்

1927 – ராம் ராம்சந்த், இந்தியத் துடுப்பாட்ட வீரர்   ( இறப்பு நாள்2003)

1928 – இஸ்டான்லி குப்ரிக்கு, அமெரிக்கத் திரைப்பட இயக்குனர்   ( இறப்பு நாள் 1999)

1933 – எட்மண்ட் ஃவெல்ப்ஸ், பொருளியல் அறிஞர்

1933 – மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர்   ( இறப்பு நாள் 2008)

1939 – ஜோன் ஹவார்ட், ஆத்திரேலியாவின் 25வது பிரதமர்

1955 – ஆசிஃப் அலி சர்தாரி, பாக்கித்தானின் 11வது அரசுத்தலைவர்

இறப்புகள்

432 – முதலாம் செலஸ்தீன் (திருத்தந்தை)

1857 – ஒராசியோ பெட்டாச்சினி, யாழ்ப்பாணம் ஆயர்

1934 – வின்சர் மெக்கே, அமெரிக்க தயாரிப்பாளர்   (பிறப்புநாள் 1871)

1952 – இவா பெரோன், அர்ச்சென்டீன நடிகை, அரசியல்வாதி   (பிறப்புநாள் 1919)

இன்றைய  நாளின்  சிறப்பு

மாலைதீவு – விடுதலை நாள் (1965)
லைபீரியா – விடுதலை நாள் (1847)
கார்கில் போர் வெற்றி நாள் (இந்தியா)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1509 – விஜயநகரப் பேரரசின் மன்னனாக கிருஷ்ணதேவராயன் முடிசூடினார்.

1788 – நியூயோர்க் ஐக்கிய அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது.

1803 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.

1847 – லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1891 – தாகித்தி பிரான்சுடன் இணைந்தது.

1958 – எக்ஸ்புளோரர் 4 ஏவப்பட்டது.

1971 – அப்பல்லோ 15 விண்கலம் ஏவப்பட்டது.

2005 – டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us