On This Day In History – JULY 27 Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூலை 27

On This Day In History – JULY  27

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JULY 27

                                                                      இன்றைய வரலாறு –   ஜூலை 27

 

பிறப்புகள்

1824 – அலெக்சாண்டர் டுமாஸ், பிரெஞ்சு எழுத்தாளர்  ( இறப்பு நாள் 1895)

1853 – விளாடிமிர் கொரலென்கோ, சோவியத் எழுத்தாளர்  ( இறப்பு நாள்1921)

1879 – நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர்  ( இறப்பு நாள்1959)

1955 – அலன் போடர், ஆஸ்திரேலிய துடுப்பாளர்

இறப்புகள்

1953 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துக் கவிஞர்  (பிறப்புநாள் 1878)

1987 – சலீம் அலி, இந்தியப் பறவையியல் வல்லுநர்  (பிறப்புநாள்1896)

2015 – டாக்டர் அப்துல் கலாம், இந்தியாவின் 11 வது குடியரசுத்தலைவர், அறிவியலாளர்  1931)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1214 – பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றான்.

1549 – பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை அடைந்தார்.

1865 – வெல்சிய குடியேறிகள் ஆர்ஜெண்டீனாவின் சூபூட் பள்ளத்தாக்கை அடைந்தனர்.

1880 – இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் பிரித்தானியரை வென்றனர்.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us