On This Day In History – JUNE 09 – Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 09

On This Day In History – JUNE 09

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 09

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 09

 

பிறப்புகள்

1781 – ஜார்ஜ் ஸ்டீபென்சன் நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திரப்பொறியாளர்
மற்றும் கட்டுமானப் பொறியாளர்.தொடர்வண்டிப் பாதையின் தந்தை – (இறப்பு நாள்1848)

1945 – கிரண் பேடி(Kiran Bedi), இந்தியாவின் முதல் பெண் இந்திய காவல் சேவை அதிகாரி

1975 – ஆன்ட்ரூ சைமன்ஸ், அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்

1977 – பேஜா ஸ்டொயாகொவிக்(Peja Stojaković), செர்பிய கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

68 – நீரோ, ரோமப் பேரரசன் (பிறப்புநாள் 37)

1870 – சார்ல்ஸ் டிக்கன்ஸ், ஆங்கில எழுத்தாளர்  (பிறப்புநாள் 1812)

1946 – ஆனந்தா மஹிடோல், (எட்டாவது ராமா), தாய்லாந்து மன்னர்  (பிறப்புநாள் 1925)

1974 – மிகுவேல் ஆஸ்டூரியாஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்  (பிறப்புநாள் 1890)

1989 – ஜோர்ஜ் பீடில்ல், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்  (பிறப்புநாள் 1903)

1994 – ஜான் டின்பேர்ஜென், நோபல் பரிசு பெற்றவர்  (பிறப்புநாள் 1903)

1834 – வில்லியம் கேரி, பப்திஸ்த சபையைத் தொடக்கியவர்களில் ஒருவர், பைபிளைப் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தவர்  (பிறப்புநாள் 1761)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1923 – பல்கேரியாவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

1934 – வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது.

1935 – வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.

1946 – பூமிபோன் ஆடுல்யாடெ தாய்லாந்தின் அரசனாக முடி சூடினார். இவரே இன்று உலகில் மிக நீண்டகால அரசர் ஆவார்.

1962 – தங்கனீக்கா குடியரசாகியது.

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: