TNPL Recruitment for Assistant
தமிழ்நாடு காகித கழக நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள அசிஸ்டன்ட் ப்ளான்ட் என்ஜினீயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 29க்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அசிஸ்டன்ட் ப்ளான்ட் என்ஜினீயர்
காலியிடங்கள்: 3
தகுதி: பொறியியல் துறையின் சம்மந்தப்பட்ட பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் பி.இ, பி டெக் முடித்திருக்க வேண்டும்.
First Class full time B.E. / B.Tech. in Mechanical / Production /
Industrial Engineering.
SC candidates should have secured First Class with minimum 65% of
marks in aggregate. All other candidates should have secured First
Class with minimum 70% of marks in aggregate.
வயது வரம்பு: 01.06.2018-ஆம் தேதியின்படி 25 இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.66,000.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “GENERAL MANAGER (HR) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU”.
கடைசித் தேதி: 29-06-2018.
மேலும் முழுமையான விபரங்கள் அறிய –Official Notification
Application format- Biodata