On This Day In History – JUNE 28- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 28

On This Day In History – JUNE 28

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 28

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 28

 

பிறப்புகள்

1703 – ஜோன் வெஸ்லி, மெதடிசத்தை அறிமுகப்படுத்தியவர். ( இறப்பு நாள் 1791)

1907 – தாவீது அடிகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் ( இறப்பு நாள் 1981)

1921 – பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் 9வது பிரதமர் ( இறப்பு நாள் 2004)

1937 – எஸ். எஸ். கணேசபிள்ளை, வானொலி, மேடை நடிகர் ( இறப்பு நாள் 1995)

1940 – முகமது யூனுஸ், வங்காள தேசத்தைச் சேர்ந்த பொருளியலாளர், நோபல் பரிசு பெற்றவர்.

1940 – கர்பால் சிங், மலேசிய வழக்கறிஞர், அரசியல்வாதி ( இறப்பு நாள் 2014)

இறப்புகள்

1836 – ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (பிறப்புநாள்1751)

1914 – பிரான்ஸ் பேர்டினண்ட், ஆஸ்திரிய இளவரசர்  (பிறப்புநாள் 1863)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1763 – ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1922 – ஐரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1964 – மால்க்கம் எக்ஸ் ஆபிரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்.

1967 – கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: