On This Day In History – JUNE 27- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 27

On This Day In History – JUNE 27

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 27

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 27

பிறப்புகள்

1880 – ஹெலன் கெல்லர், அமெரிக்கப் பெண் எழுத்தாளர்  ( இறப்பு நாள் 1968)

1922 – அகிலன், தமிழில் ஞானபீட விருது பெற்ற முதல் எழுத்தாளர்

1927 – டொமினிக் ஜீவா, ஈழத்தின் எழுத்தாளர், இதழாசிரியர்

இறப்புகள்

1999 – ஜோர்ஜ் பப்படபவுலஸ், முன்னாள் கிரேக்க அரசுத் தலைவர்  (பிறப்புநாள் 1919)

2007 – டி. எம். தியாகராஜன், கருநாடக இசைக் கலைஞர்  (பிறப்புநாள் 1923)

2009 – இ. முருகையன், ஈழத்துக் கவிஞர்  (பிறப்புநாள் 1935)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1358 – துப்ரோவ்னிக் குடியரசு அமைக்கப்பட்டது.

1954 – இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
1967 – உலகின் முதலாவது ஏடிஎம் (ATM) லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது.

1977 – சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 – முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

1998 – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: