On This Day In History – May 30 – Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – மே 30

On This Day In History – May 30

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : MAY 30

                                                                      இன்றைய வரலாறு – மே 30

பிறப்புகள்

1899 மணிக்கொடி சீனிவாசன், தமிழ், ஆங்கிலப் பத்திரிகையாளர்  (இறப்பு நாள் 1975)

1931 சுந்தர ராமசாமி(Sundara Ramaswamy), நவீன தமிழ் இலக்கியத்தின் எழுத்தாளர்  (இறப்பு நாள் 2005)

1934 அலெக்சி லியோனொவ்(Alexey Leonov), சோவியத்/ரஷ்யாவின் விண்வெளி வீரர்

இறப்புகள்

1431 ஜோன் ஆஃப் ஆர்க்(Joan of Arc), பிரெஞ்சு வீராங்கனை  (பிறப்புநாள் 1412)

1960 போரிஸ் பாஸ்ரர்நாக்(Boris Pasternak), ரஷ்ய எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர்  (பிறப்புநாள் 1890)

1973 மோகன் குமாரமங்கலம்(Mohan Kumaramangalam), இந்திய அரசியல்வாதி  (பிறப்புநாள் 1916)

1981 சியாவுர் ரகுமான், வங்காள தேச அதிபர்  (பிறப்புநாள் 1936)

இன்றைய  நாளின்  சிறப்பு

திரினிடாட் டொபாகோ – இந்தியர்களின் வருகை நாள் (1845)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1539 தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.

1635 முப்பதாண்டுப் போர்: பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1913 முதலாம் பால்க்கன் போர்: லண்டன் உடன்பாடு, 1913 எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.
.
1971 செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1987 கோவா( GOA )தனி மாநிலமாகியது.

2003 எயார் பிரான்சின் கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us