On This Day In History – May 31 – Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – மே 31

On This Day In History – May 31

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : MAY 31

                                                                      இன்றைய வரலாறு – மே 31

 

பிறப்புகள்

1819 – வால்ட் விட்மன்(Walt Whitman), அமெரிக்கக் கவிஞர்  (இறப்பு நாள் 1892)

1852 – ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி(Julius Richard Petri), செருமானிய நுண்ணுயிரியலாளர்  (இறப்பு நாள் 1921)

1928 – பங்கஜ் ராய்(Pankaj Roy), இந்தியத் துடுப்பாளர்  (இறப்பு நாள் 2001)

1930 – கிளின்ட் ஈஸ்ட்வுட்(Clint Eastwood), அமெரிக்க நடிகர்

1931 – நீலாவணன், ஈழத்துக் கவிஞர்  (இறப்பு நாள் 1975)

1945 – லோரண்ட் பாக்போ, ஐவரி கோஸ்ட்டின் 4வது அரசுத்தலைவர்

1966 – ரொசான் மகாநாம, இலங்கைத் துடுப்பாளர்

1976 – கோலின் பார்ரெல்(Colin Farrell), ஐரிய நடிகர்

இறப்புகள்

1809 – ஜோசப் ஹேடன்(Joseph Haydn), மேற்கத்திய இசையறிஞர்   (பிறப்புநாள் 1732)

1832 – எவரிஸ்ட் கால்வா(Évariste Galois), பிரெஞ்சு கணிதவியலர்   (பிறப்புநாள் 1811)

1910 – எலிசபெத் பிளாக்வெல்(Elizabeth Blackwell), ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர்   (பிறப்புநாள் 1821)

1962 – அடோல்வ் ஏச்மென், செருமானிய கேணல்   (பிறப்புநாள் 1906)

1976 – ஜாக்குவஸ் மோனாட்(Jacques Monod) நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரியலாளர்   (பிறப்புநாள் 1910)

1987 – ஜான் ஆபிரகாம்(John Abraham), திரைப்பட இயக்குநர்   (பிறப்புநாள் 1937)

2002 – சுபாஸ் குப்தே(Subhash Gupte), இந்தியத் துடுப்பாளர்   (பிறப்புநாள் 1929)

2004 – ஐயாத்துரை நடேசன்(Aiyathurai Nadesan), இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்

2009 – மில்வினா டீன், மூழ்கிய டைட்டானிக் கப்பலின் கடைசியாக உயிருடன் இருக்கும் ஒரே ஒரு பயணி (பி. 1912)

இன்றைய  நாளின்  சிறப்பு

புகையிலை எதிர்ப்பு நாள்

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1910 – தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது.
1911 – டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1961 – தென்னாபிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது.

1997 – கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் (Confederation Bridge) திறக்கப்பட்டது.

2007 – டொராண்டோ தமிழியல் மாநாடு ஆரம்பமானது.

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: