27 December
GROUP 4 RESULT- 2500 VACANCIES INCREASED தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு: அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. குருப் 1 குருப் 2 குருப் 4 என பல வகைகளில் நடத்தப்படும் இந்த தேர்வுகளை மாணவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.
