28 May
RRB NTPC 2019 Exam Dates ரயில்வே துறையில் இருந்து ஆர்ஆர்பி RRB NTPC பிரிவில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. RRB NTPC 2019 பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
