TNPSC Group 4 Important Exam Tips

குரூப் 4 தேர்வு எழுதுபவர்களுக்கான சில டிப்ஸ்

TNPSC Group 4 Important Exam Tips குரூப் 4 தேர்வுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டி போடுகின்றனர். திறமை உள்ளவர்களை அடையாளம் காணத்தான் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்துகிறது. கல்லூரியில் மதிப்பெண் பெறுவது வேறு. போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது வேறு. போட்டித் தேர்வு என்பது பந்தயக் குதிரை போன்றது. இதில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிகவும் முக்கியம். நுணுக்கமாகவும், நுட்பமாகவும் தயாராக வேண்டும் 

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop