Forest Guard Apply Link 2020 – TN Forest Exam

Forest Guard Apply Link 2020 – TN Forest Exam

தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்படும் வனக்காப்பாளர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன ஆன்லைன் மூலம் நீங்கள் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அதற்கான இணைப்பு இந்த பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இதனை பயன்படுத்தி நீங்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்

வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் ஒருமுறை வாசிக்கலாம்

அதியமான்  குழுமத்தின் சார்பாக வன காப்பாளர் தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் (Forest Guard Video Course) மற்றும் ஆன்லைன் தேர்வுகள் (Forest Guard Online Test Batch ) நடத்தப்படுகின்றன விருப்பமுள்ள தேர்வர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

ஆன்லைன் வகுப்புகளில் இணைய : Forest Guard Video Course

Forest Guard Test Batch  

ஆன்லைன் தேர்வுகளை எழுத  அதியமான் குழுமத்தின் ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்து அதில் நீங்கள் ஆன்லைன் தேர்வை எழுதிக் கொள்ளலாம் இதில் 5000+ மேற்பட்ட வினாக்கள் ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும்.

Forest Guard New Batch Start On – Jan 28th

Forest Guard Test Batch – Any time you can join any time you can take the test.

 

Toll free helpline number for technical issues regarding Online registration and application-1800 419 2929 (Follow IVRS menu. Select Option – 7)
Please Note: Operational Hrs: 7 days a week / 8am to 8pm

TAMIL NADU FOREST UNIFORMED SERVICES RECRUITMENT COMMITTEE

Direct Recruitment for the post(s) of Forest Guard / Forest Guard with Driving Licence in Tamil Nadu Forest Department (Advertisement No. 2/2019, dated:30.11.2019)
Important Events Dates
Date of Notification (அறிவிப்பு நாள்) 30/11/2019
Commencement of on-line registration/application (இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்) 25/01/2020
Last date for submission of Online Application (இணையவழி மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்) 14/02/2020
Closure for editing application details 14/02/2020
Last date for printing your application (விண்ணப்பத்தை அச்சு எடுப்பதற்கான கடைசி நாள்) 15/05/2020
Last date for Payment of Examination Fee (தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்) 14/02/2020
Online payment (இணையவழிக் கட்டணம்) 14/02/2020

 

Forest Guard New Batch Start On – Jan 28th

ஆன்லைன் வகுப்புகளில் இணைய: Forest Guard Video Course

Forest Guard Test Batch  

Forest Guard Test Batch – Any time you can join any time you can take the test.

Forest Guard Test Batch – ஆன்லைன் தேர்வில் இணைய அதியமான் டீம் ஆண்ட்ராய்டு செயலியில் Store என்ற மெனுவில் சென்று சேர்ந்து கொள்ளலாம்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us