Forest Guard Online Application Dates – Official

Forest Guard Online Application Dates – Official

Forest Guard Exam Application

வனக்காப்பாளர் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி மற்றும் கடைசி தேதி ஆகிய இரண்டும் தற்போது வனத்துறை இணையதளத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் இன்னும் வேகமாக படிக்க துவங்கவும்.

தேர்வு மார்ச் மாதம் நடைபெறும் என்பதை ஏற்கனவே அறிவித்து உள்ளார்கள் எனவே உங்களுக்கு குறைந்தபட்ச நேரமே உள்ளது. ஏற்கனவே படித்தவர்கள் இன்னும் துரிதப்படுத்தவும்.

ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகளை எழுத விரும்புவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

ஆன்லைன் வகுப்புகளில் இணைய : Forest Guard Video Course

Forest Guard Test Batch  

ஆன்லைன் தேர்வுகளை எழுத  அதியமான் குழுமத்தின் ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்து அதில் நீங்கள் ஆன்லைன் தேர்வை எழுதிக் கொள்ளலாம் இதில் 5000+ மேற்பட்ட வினாக்கள் ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும்.

Forest Guard New Batch Start On – Jan 28th

Forest Guard Test Batch – Any time you can join any time you can take the test.

Forest Guard New Batch Start On – Jan 28th

ஆன்லைன் வகுப்புகளில் இணைய: Forest Guard Video Course

Forest Guard Test Batch  

Forest Guard Test Batch – Any time you can join any time you can take the test.

Forest Guard Test Batch – ஆன்லைன் தேர்வில் இணைய அதியமான் டீம் ஆண்ட்ராய்டு செயலியில் Store என்ற மெனுவில் சென்று சேர்ந்து கொள்ளலாம் 

DIRECT RECRUITMENT FOR THE POSTS OF FOREST GUARD AND
FOREST GUARD WITH DRIVING LICENCE
(Advertisement No.2 / 2019, dated 30.11.2019)
***
COMMENCEMENT OF ONLINE APPLICATION
In Advertisement No.2/2019, dated: 30.11.2019, the Tamil Nadu Forest
Uniformed Services Recruitment Committee has issued Notification for filling up of
227 Nos. of Forest Guard and 93 Nos. of Forest Guard with Driving Licence posts
through Direct Recruitment. The tentative dates of examination were also notified in
the notification.
2) With reference to above, it is informed that “online application shall
commence from 25.01.2020 and will be available upto 14.02.2020”.
Date: 21.01.2020 Chairman,
TNFUSRC.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: