Forest Watcher Hall Ticket Download Link

Forest Watcher Hall Ticket Download Link

அக்டோபர் மாதம் 4, 5, 6 இந்த தேதிகளில் நடக்க இருக்கின்ற வனக்காவலர் தேர்விற்கு தேவையான அனுமதிச்சீட்டு அதாவது ஹால்டிக்கெட் இன்று  வன துறை சார்பாக வெளியிடப்படும்.

அவ்வாறு வெளியிடக்கூடிய ஹால்டிக்கெட் அனுமதிச் சீட்டினை நீங்கள் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மேலும் வனக்காவலர் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வதற்கான இணைப்பு இணையதள இணைப்பு ஆகியவை இந்த பக்கத்தில் தெளிவாக தெரிவிக்கப்படும்.

 

தற்போது 01.10.2019(மாலை 5.30 மணி)முதல் 06.09.2019 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது

Download Links- Admit Card

Forest Watcher Test Batch 5500 Qts 

TNPSC RRB TNUSRB Video Course

Previous UPDATE : 

1)தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக்குழுமத்தால் 25.09.2019 அன்று வெளியிடப்பட்ட
அறிவிக்கையில் வனக்காவலர் பதவிக்கான அனுமதிச் சீட்டினை 27.09.2019 (காலை 10.00 மணி) முதல்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

2) நிர்வாகக் காரணங்களினால் அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்வது தள்ளிவைக்கப்பட்டு,
தற்போது 30.09.2019 முதல் 06.09.2019 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது

TNPSC Group 2A Video Course + Free Test Batch

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: