தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகள் வெளியிடப்பட்டுள்ளது
மார்ச் 11ஆம் தேதி 6140 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வுக்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளது .இதற்கான விடைகளை சரிபார்த்து கொள்ளவும்.ஏதேனும் தவறுகள்/குறைகள் இருந்தால் ஆதாரத்துடன் 2.04.2018 தேதிக்குள் தெரிவிக்கலாம் .
The Key answers for the written examination conducted for Common Recruitment 2017 -18 has been published. If any discrepancies found in the questions and answers, the candidates may send their representations with required proof on or before 02.04.2018
PRELIMINARY KEY-WRITTEN EXAM- CR- 2017-2018