TNPSC Group 2 2A Test Batch Revised Schedule
TNPSC Test Batch 6000 Questions
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2A தேர்வுக்கு அதியமான் குழுமத்தின் சார்பாக மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குரூப் 2 2A பாடத்திட்டத்தில் தலைப்பு எட்டு மற்றும் ஒன்பதாவது பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு 70 கேள்விகள் வரை கேட்க வாய்ப்பு உள்ளதால் அதற்கு தகுந்தார் போல் நமது தேர்வு முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த 8 மற்றும் 9 பகுதிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
அதற்கான திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதன்படி தேர்வுக்கு தயாராகும் படி கேட்டுக் கொள்கிறோம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2A தேர்விற்கான வீடியோ வகுப்பில் இணையும் அனைவருக்கும் ஆன்லைன் தேர்வுகள் இலவசமாக வழங்கப்படும்.
Join TNPSC Group 2 2A Video Course
Download Test Batch Plan PDF File
புதிதாக இணைய விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளலாம்.
இதற்கான கட்டணம் 999 ரூபாய்
JOIN GROUP 2 2A TEST BATCH : Click here
TNPSC Group 2 2A Test Batch 6000 Qts
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2A ஆன்லைன் வகுப்புகள் நவம்பர் 20 முதல் ஆரம்பம்