Master Batch-3 SCHEDULE -6 – Full Study Pdfs

Master Batch-3 SCHEDULE -6 – Full Study Pdfs

அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல் தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் என்ன படிக்க வேண்டிய பாடங்களுக்கான PDF தொகுப்புகள் அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வீட்டிலிருந்து படிப்பவர்கள் தினமும் இந்த அட்டவணையை பின்பற்றி அனைத்து பாடங்களையும் படித்து வரவும்.

தினசரி தேர்வு எழுத விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் இதற்கான ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும்  பதிவேற்றம் செய்யப்படும்.

TNPSC Group 1 TNPSC Group 2 2A TNPSC Group 4 போன்ற தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் இதனைப் பயன்படுத்தி படித்து வரவும்.

TNPSC Master Plan 180 Days 

Daily Plan  Daily PDF Daily Test  Daily Report

TEST 80- 03/03/2021- புள்ளியியல்(9th std+ 10th std(8.1-8.3))

TEST 81- 03/05/2021– 12TH ECOபணவியல் பொருளியல்

TEST 82 –03/07/2021 -12TH ECO வங்கியியல் 12th

TEST 83- 03/09/2021– வரி மற்றும் அதன் முக்கியத்துவம்-7th Std அரசாங்கமும் வரிகளும்- நேர்முக மற்றும் மறைமுக வரிகள்-11th std

TEST 84 –03/11/2021-நிதிப் பொருளியல்-12th std

TEST 85 –03/13/2021 -பன்னாட்டு பொருளியல் 12th ECO

TEST 86 –03/15/2021– பன்னாட்டுப் பொருளாதார அமைப்புகள்-12th ECO

TEST 88- 03/17/2021 -UNIT-9- தமிழ்நாடு மாநில மனிதவள மேம்பாட்டு அறிக்கை

TEST 89-03/19/2021-தமிழகத்தின் மின் ஆளுகை (vii)

TEST 90- 03/21/2021– சமூக நலம் சத்துணவு திட்டத்துறை

TEST 91 –03/23/2021-10th ECO உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து-10th ECO தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

TEST 92- 03/25/2021-11th Polity -சமூக நீதி -சென்னை மாகாணத்தில் சமூக நீதி தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி தமிழக அரசியல் சிந்தனைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us