TNPSC Group 1 Official Notification – 69 Vacancies

TNPSC Group 1 Official Notification – 69 Vacancies

அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு.

டிஎன்பிஎஸ்சி இன்று குரூப்-1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனைப் பற்றிய முழுமையான தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள் 69.

தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி , தேர்வு எழுதக்கூடிய தேதி மற்றும் தேர்வுக்கான பாடத்திட்டம் தேர்வு எவ்வாறு அமையும் போன்ற அனைத்து விதமான தகவல்களும் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது.

Group 2 2A  Test Batch Based on New Syllabus

இந்த அறிவிப்பை பதிவிறக்கம் செய்து ஒருமுறை நீங்கள் நிச்சயம் வாசிக்க வேண்டும்.

குரூப்-1 Prelims தேர்வுக்கான பாடத்திட்டம் என்னவோ அதே பாடத்திட்டம் தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2a Prelims தேர்வுக்கான பாடத்திட்டம். குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் குரூப் 2 2A Prelims ஆன்லைன் வகுப்பில் இணைய விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

Group 4 Video Course 2020  

Group 2 2A Video Course 2020

TNPSC Group 1 Notification – 69 Vacancies

2020_01_NOTIFYN_GR_I_SERVICES

Group 2 2A  Test Batch Based on New Syllabus

Athiyaman Team Andriod App 

Check Other Test Batch 

உங்களுடைய நண்பர்களுக்கு நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: