TNPSC Group 2 2026 Question Paper Analysis – 86 of 200 Already Covered by Us

Updated 49 min read

TNPSC GROUP 2 & 2A PRELIMS · 01.11.2026 · SOURCE CHECK

86 of the 200 questions were already covered by us

Ten word for word. Seventy-six as the same question, or the same problem with the numbers changed. In the Aptitude section it was 22 of 25.

இந்தத் தேர்வின் 200 வினாக்களில் 86 எங்கள் வகுப்புப் பொருளில் ஏற்கனவே இடம்பெற்றவை.

Question Paper (PDF) Answer Key

86

Already covered by us

of 200 questions

10

Word for word

identical stem and options

22 / 25

Aptitude section

88% — the strongest block

74

Same ground

covered, a different fact tested

Where the 86 sit

Section Already covered by us
Aptitude & Mental Ability (Q38–50, Q89–100) 22 of 25 — 88%
General Studies (the other 75 of Q1–100) 29 of 75
General Tamil (Q101–200) 35 of 100 — checked for the first time this year

What was actually read

The whole Home Test Batch — 92 papers, 9,593 questions, Tamil-medium, bilingual and the per-paper maths books — every Current Affairs and Daily Notes post published on this site through October, the Group 1 Prelims 2026 paper, the aptitude question bank, the Unit 6 test sets and fifteen Tamil extra-source sets. 430 candidate matches were read and graded by hand, one at a time. Nothing was counted on a keyword hit.

Two kinds of evidence, and we label which is which.

69 of the 86 were read and confirmed directly. The remaining 17 come from earlier runs made against material not available at the time of this check — the previous-year question books and 85 past TNPSC General Studies papers — and are marked as relayed rather than re-read.

When those earlier claims were checked against the Home Test papers they cite, three of them did not hold up and were dropped. We would rather publish 86 we can stand behind than a bigger number we cannot. One match was withdrawn after this page first went up: Q168, where the source item prints no answer and the exam turns on vowel length, which that item never raises. A new set has since been read: the Tamil PYQ 2023–25 papers — 35 past TNPSC papers, 3,476 questions, never indexed before. It produced three matches (Q116, Q154, Q155) and 31 questions of covered ground. Three out of 3,476 is itself the finding: the Commission does not recycle General Tamil word for word across its post-wise exams. Two older relayed claims, Q43 and Q44, were tested against the Home Test Batch and confirmed; a third, Q42, pointed at a different interest problem altogether, so it keeps its place on a separate claim but stays unverified.

எண்ணிக்கை பெருக்காமல், சரிபார்க்க முடியாதவை நீக்கப்பட்டன.

Every one of the 86, question by question

Each card carries the exam question as printed, then the set of ours it came from. Seventeen come from our previous-year question books, the Maths Book and past TNPSC papers; they were matched in an earlier check and have not been re-verified against the paper here, and each one says so.

Word for word — 10 questions

The same question, with the same data.

Q10Same question

Choose the right matches among the following : (1) Omandur P. Ramasamy – Temple Entry Authorisation and Indemnity Act 1939 (2) Rajaji – Agricultural Debt Relief Act (3) Perunthalaivar Kamarajar – Madras Land Reforms Act (4) T.S. Avinashilingam – Self Respect Marriages Legislation Act

(A) (1) and (3) are correct (B) (1) and (4) are correct (C) (2) and (3) are correct (D) (3) and (4) are correct

கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளவற்றை தேர்வு செய்யவும். (1) ஓமந்தூர் பெ. இராமசாமி – ஆலய நுழைவு மற்றும் இழப்பீட்டுச் சட்டம் 1939 (2) ராஜாஜி – விவசாயிகள் கடன் தள்ளுபடிச் சட்டம் (3) பெருந்தலைவர் காமராஜர் – சென்னை நிலச் சீர்திருத்தச் சட்டம் (4) தி.சு. அவினாசிலிங்கம் – சுயமரியாதைத் திருமணங்கள் சட்டம்

(A) (1) மற்றும் (3) சரியானவை (B) (1) மற்றும் (4) சரியானவை (C) (2) மற்றும் (3) சரியானவை (D) (3) மற்றும் (4) சரியானவை

Covered in this batch by → Previous-year question books and past TNPSC papers

Q13Same question

Match the following : Articles: (a) Art. 123 (b) Art. 72 (c) Art. 85 (d) Art. 352. Powers of the President: 1. Proclamation of Emergency Power 2. Dissolve the House of People 3. Pardoning Power 4. Ordinance making Power

(A) (a) 2 (b) 3 (c) 4 (d) 1 (B) (a) 3 (b) 4 (c) 2 (d) 1 (C) (a) 1 (b) 2 (c) 3 (d) 4 (D) (a) 4 (b) 3 (c) 2 (d) 1

பின்வருவனவற்றைப் பொருத்துக : சரத்துகள்: (a) சரத்து 123 (b) சரத்து 72 (c) சரத்து 85 (d) சரத்து 352. குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்: 1. அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிகாரம் 2. மக்களவையை கலைத்தல் 3. மன்னிப்பளிக்கும் அதிகாரம் 4. அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம்

(A) (a) 2 (b) 3 (c) 4 (d) 1 (B) (a) 3 (b) 4 (c) 2 (d) 1 (C) (a) 1 (b) 2 (c) 3 (d) 4 (D) (a) 4 (b) 3 (c) 2 (d) 1

Covered in this batch by → GS Test QTS TEST 3 · ஒன்றிய நிர்வாகம்

Q28Word for word

Whom does Valluvar refer to as the one who lives with folded hands and prays to all beings? (i) Meat refuser (ii) Meat eater (iii) Murderer (iv) Loving person

(A) (i) and (iv) (B) (ii) and (iii) (C) (iii) and (iv) (D) (iv) only

எல்லா உயிரும் கை கூப்பித் தொழ வாழ்பவர் என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?

(A) (i) புலால் மறுப்பான் / (iv) அன்புடையவர் — (i) மற்றும் (iv) (B) (ii) புலால் உண்பான் / (iii) கொலை செய்பவன் — (ii) மற்றும் (iii) (C) (iii) மற்றும் (iv) (D) (iv) மட்டும்

Covered in this batch by → Home Test Batch TEST 12 · BI

Q38Word for word

A works 3 times faster than B and completes a work in 24 days less than the days taken by B. If they both work together, find the time they would take to complete the work.

(A) 6 days (B) 7 days (C) 8 days (D) 9 days

A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை, B எடுத்துக் கொள்ளும் நாட்களை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து, அந்த வேலையை செய்தால், அதனை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க.

(A) 6 நாட்கள் (B) 7 நாட்கள் (C) 8 நாட்கள் (D) 9 நாட்கள்

Covered in this batch by → Home Test Batch TEST 10 · Maths

Q41Word for word

The compound interest on Rs. 16,000 at 20% per annum for 9 months compounded quarterly is ________.

(A) Rs. 18,522 (B) Rs. 17,640 (C) Rs. 16,800 (D) Rs. 2,522

வருட கூட்டுவட்டி 20% ஆக இருக்கும்போது காலாண்டு வட்டி கணக்கிடப்படுகிறது எனில் ரூ. 16,000க்கு 9 மாதங்களுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டி எவ்வளவு?

(A) ரூ. 18,522 (B) ரூ. 17,640 (C) ரூ. 16,800 (D) ரூ. 2,522

Covered in this batch by → Home Test Batch TEST 9 · TM

Q46Same question

If we write like this AEBFCGDH …. write the letters which come near to J.

(A) F, G, L, M (B) G, H, M, N (C) F, G, M, N (D) G, H, L, M

AEBFCGDH…. என எழுதும் போது “J” என்ற எழுத்திற்கு அருகில் வரும் எழுத்துகளை எழுதுக.

(A) F, G, L, M (B) G, H, M, N (C) F, G, M, N (D) G, H, L, M

Covered in this batch by → Maths Test QTS TEST 16 · NUMBER SERIES REASONING

Q50Same question

If each of the letters in the English alphabet is assigned odd numerical value beginning A = 1, B = 3, and so on, the total value of the letters of the word FILM HINDI is ________.

(A) 108 (B) 135 (C) 142 (D) 159

ஆங்கில எழுத்துக்களில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் A = 1, B = 3 எனத் தொடங்கி ஒற்றைப்படை எண் மதிப்பு ஒதுக்கப்பட்டால், FILM HINDI என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களின் மொத்த மதிப்பு.

(A) 108 (B) 135 (C) 142 (D) 159

Covered in this batch by → Maths Test QTS TEST 15 · ALPHANUMERIC REASONING

Q58Same question

Match the following: (a) The East India Association (b) The Indian League (c) The Bombay Association (d) The Madras Mahajana Sabha | 1. Sisir Kumar Ghosh 2. Dadabhai Naoroji 3. P. Ananda Charlu 4. Badruddin Tyabji

(A) (a) 3, (b) 1, (c) 4, (d) 2 (B) (a) 2, (b) 1, (c) 4, (d) 3 (C) (a) 3, (b) 2, (c) 4, (d) 1 (D) (a) 4, (b) 1, (c) 3, (d) 2

பின்வருவனவற்றை பொருத்துக : (a) கிழக்கிந்திய சங்கம் (b) இந்தியன் லீக் (c) பம்பாய் சங்கம் (d) மெட்ராஸ் (சென்னை) மகாஜனா சபா | 1. சிசிர்குமார் கோஷ் 2. தாதாபாய் நௌரோஜி 3. P. ஆனந்த சார்லு 4. பத்ருத்தீன் தயாப்ஜி

(A) (a) 3, (b) 1, (c) 4, (d) 2 (B) (a) 2, (b) 1, (c) 4, (d) 3 (C) (a) 3, (b) 2, (c) 4, (d) 1 (D) (a) 4, (b) 1, (c) 3, (d) 2

Covered in this batch by → Previous-year question books and past TNPSC papers

Q60Same question

Assertion [A]: The Gandhi-Irwin Pact resulted in the suspension of Civil Disobedience Movement. Reason [R]: Gandhi participated in the Second Round Table Conference.

(A) [A] is true but [R] is false (B) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A] (C) [A] is false, [R] is true (D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]

கூற்று [A]: காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் விளைவாக சட்ட மறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டது. காரணம் [R]: காந்தி இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார்.

(A) [A] சரி ஆனால் [R] தவறு (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும் (C) [A] தவறு, [R] சரி (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமல்ல

Covered in this batch by → Previous-year question books and past TNPSC papers

Q63Same question

Consider the following statements about the National Consumer Disputes Redressal Commission (NCDRC). Find out the correct statements.

(A) It’s a complete judicial body (B) It was established under the Consumer Protection Act, 1986 (C) It’s headed by the Union Minister of Consumer Affairs (D) It’s Headquarter is Allahabad

பின்வரும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் குறித்த சரியான கருத்தைத் தெரிவு செய்க.

(A) இது ஒரு முழுமையான நீதித்துறை அமைப்பு (B) இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986இன் கீழ் ஏற்படுத்தப்பட்டது (C) இதன் தலைவராக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் இருப்பார் (D) இதன் தலைமையகம் அலகாபாத் ஆகும்

Covered in this batch by → GS Test QTS TEST 9 · நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் · explanation…

Q64Same question

Which of the following statements are true about Public Accounts Committee? (i) This Committee was set up first in 1921 under the provisions of Government of India Act, 1919 (ii) This Committee consists of 22 members, 15 members from Lok Sabha and 7 members from Rajya Sabha (iii) A Minister cannot be elected as a Member of the Committee

(A) (i) only (B) (i) and (iii) only (C) (i) and (ii) only (D) (i), (ii) and (iii)

பொதுக் கணக்கு குழுவைப் பற்றிய பின்வருவனவற்றுள் சரியானது எது/எவை? (i) இந்தக் குழுவானது 1921ம் ஆண்டில் முதன் முறையாக இந்திய அரசு சட்டம் 1919ன் கீழான வாசகங்களால் அமைக்கப்பெற்றது. (ii) இந்தக் குழுவானது 22 உறுப்பினர்களை உடையது. இவற்றுள் 15 உறுப்பினர்கள் மக்களவையையும், 7 உறுப்பினர்கள் மாநிலங்களவையையும் சார்ந்தவர்கள். (iii) அமைச்சரானவர் இந்தக் குழுவின் உறுப்பினராக இயலாது.

(A) (i) மட்டும் (B) (i) மற்றும் (iii) மட்டும் (C) (i) மற்றும் (ii) மட்டும் (D) (i), (ii) மற்றும் (iii)

Covered in this batch by → Previous-year question books and past TNPSC papers

Q77Same question

Which of the following statement are true about Zamindari System? (i) This system was introduced by Cornwallis in 1973. (ii) This system was prevalent in West Bengal, Bihar, Orissa, Uttar Pradesh, Andhra Pradesh and Madhya Pradesh. (iii) The demand was fixed at 9/11 of the rental, the rest 2/11 being the Zamindar’s remuneration. (iv) The Zamindari settlement made them owner of the land. Thereby creating a permanent interest in land.

(A) (i), (iii) and (iv) only (B) (ii) and (iii) only (C) (i), (ii) and (iv) only (D) (i) and (iv) only

ஜமீன்தாரி முறை (Zamindari System) பற்றி, பின்வரும் கூற்றுகளில் எது உண்மை? (i) இந்த முறை 1973-இல் கார்ன்வாலிஸ் (Cornwallis) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது (ii) இந்த முறை மேற்கு வங்காளம், பீகார், ஒரிசா, உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் நடைமுறையில் இருந்தது (iii) வாடகையில் 9/11 பங்கு கோரிக்கைகாக நிர்ணயிக்கப்பட்டது. மீதமுள்ள 2/11 பங்கு ஜமீன்தாரின் ஊதியமாகும் (iv) ஜமீன்தார் தீர்வு அவர்களை நிலத்தின் உரிமையாளர்களாக்கியது. அதன் மூலம் நிலத்தில் நிரந்தர உரிமையை உருவாக்கியது

(A) (i), (iii) மற்றும் (iv) மட்டும் (B) (ii) மற்றும் (iii) மட்டும் (C) (i), (ii) மற்றும் (iv) மட்டும் (D) (i) மற்றும் (iv) மட்டும்

Covered in this batch by → Previous-year question books and past TNPSC papers

Q81Same question

In the phrase “Everyone will despise the needy”, Valluvam points out to those who are?

(A) who are without material wealth (B) who are without spiritual wealth (C) who are without love (D) who are without knowledge

‘இல்லாரை எல்லாரும் எள்ளுவர்’ என்பதில் இல்லாதார் என்பது யாரைக் குறிப்பதாக வள்ளுவம் சுட்டுகிறது

(A) பொருளில்லாதார் (B) அருளில்லாதார் (C) அன்பிலாதார் (D) அறிவில்லாதார்

Covered in this batch by → Previous-year question books and past TNPSC papers

Q83Same question

In which Sangam Literature today’s Kodumanal was referred as Kodumanam?

(A) Kurunthokai (B) Natrinai (C) Pattinapalai (D) Pathitrupathu

எந்த சங்க இலக்கியத்தில் இன்றைய கொடுமணல், கொடுமணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது?

(A) குறுந்தொகை (B) நற்றிணை (C) பட்டினப்பாலை (D) பதிற்றுப்பத்து

Covered in this batch by → Previous-year question books and past TNPSC papers

Q84Word for word

Choose the correct answer from the following. The person who received “Kaisar i Hind” medal from the British for the medical service on the ship ‘SS Madras’ during the first world war.

(A) Natesanar (B) T.A. Ramalingam (C) Sir. Pitti Thiyagarayar (D) T.M. Nair

பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்வு செய்க. முதல் உலகப் போரின் போது ‘எஸ் எஸ் மெட்ராஸ்’ கப்பலில் மருத்துவச் சேவைக்காக “கெய்சர் ஐ ஹிந்த்” பதக்கத்தை ஆங்கிலேயரிடமிருந்து பெற்றவர்.

(A) நடேசனார் (B) டி.ஏ. ராமலிங்கம் (C) சர். பிட்டி தியாகராயர் (D) டி.எம். நாயர்

Covered in this batch by → Unit 6 tests · Test-1 நீதிக்கட்சி Part-1

Q85Same question

Choose the correct statement/statements regarding the aims of the Self-Respect Movement. (I) To promote rationale thinking, self-respect and self confidence. (II) To protect the rights of the Brahmins. (III) To eradicate the social evils like injustice towards women. (IV) To abolish superstitious beliefs.

(A) (I), (II) and (IV) (B) (I), (III) and (IV) (C) (II), (III) and (IV) (D) (I), (II), (III) and (IV)

சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்கள் பற்றிய சரியான கூற்று / கூற்றுகளைத் தேர்வு செய்க. (I) பகுத்தறிவுச் சிந்தனை, சுயமரியாதை, தன்னம்பிக்கை இவற்றை வளர்த்தல். (II) பிராமணர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது. (III) பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் சமுதாயத் தீமைகளை அகற்றுதல். (IV) மூடநம்பிக்கைகளை அழித்தல்

(A) (I), (II) மற்றும் (IV) (B) (I), (III) மற்றும் (IV) (C) (II), (III) மற்றும் (IV) (D) (I), (II), (III) மற்றும் (IV)

Covered in this batch by → Previous-year question books and past TNPSC papers

Q86Same question

Match the following type: (a) Food mixed by little fingers of children’s hands (b) One’s hand is to make to choice of unripe to ripe fruit (c) It is not good to forget the good done (d) The tongue’s caustic reproach will never heal with 1. Speaking sweet words 2. The wealth of self control 3. Gratitude 4. The Begetting of children

(A) (a) 4 (b) 1 (c) 3 (d) 2 (B) (a) 3 (b) 2 (c) 1 (d) 4 (C) (a) 1 (b) 2 (c) 3 (d) 4 (D) (a) 4 (b) 3 (c) 2 (d) 1

பொருத்துக : (a) சிறு கை அளாவிய கூழ் (b) கனியிருப்பக் காய் கவர்ந்தற்று (c) நன்றி மறப்பது நன்றன்று (d) ஆறாதே நாவினால் சுட்டவடு — 1. இனியவை கூறல் 2. அடக்கமுடைமை 3. செய் நன்றியறிதல் 4. மக்கட்பேறு

(A) (a) 4 (b) 1 (c) 3 (d) 2 (B) (a) 3 (b) 2 (c) 1 (d) 4 (C) (a) 1 (b) 2 (c) 3 (d) 4 (D) (a) 4 (b) 3 (c) 2 (d) 1

Covered in this batch by → Previous-year question books and past TNPSC papers

Q94Word for word

There are 336 English books, 240 Maths books and 96 Science books. These have to be stacked in such a way that all the books are stored subject-wise and the height of each stack is the same. The total number of stacks will be ________.

(A) 21 (B) 48 (C) 14 (D) 22

336 ஆங்கிலப் புத்தகங்களும், 240 கணிதப் புத்தகங்களும், 96 அறிவியல் புத்தகங்களும் உள்ளன. இவற்றை ஒரே அளவு உயரமுள்ள தளங்களில் பாட வாரியாக அடுக்க, எத்தனை தளங்கள் தேவைப்படும்?

(A) 21 (B) 48 (C) 14 (D) 22

Covered in this batch by → Aptitude Q-Bank · HCF · Test 01  |  Home Test Batch TEST 2

Q96Same question

Find the next number in the given sequence 1, 3, 11, 31, 69, ________.

(A) 125 (B) 130 (C) 131 (D) 132

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடரில் அடுத்த எண் காண்க. 1, 3, 11, 31, 69, ________.

(A) 125 (B) 130 (C) 131 (D) 132

Covered in this batch by → Maths Test QTS TEST 16 · NUMBER SERIES REASONING

Q97Same question

Which one of the following cannot be the square of a natural number?

(A) 32761 (B) 81225 (C) 42438 (D) 20164

கீழ்க்காண்பவற்றுள் எது இயல் எண்ணின் வர்க்கமாக இருக்க முடியாது?

(A) 32761 (B) 81225 (C) 42438 (D) 20164

Covered in this batch by → Maths Test QTS TEST 1 · NUMBER SYSTEM OLD BOOK

Q100Same question

Select the combination of numbers that form a meaningful word based on the given code P O L I C M A N T / 1 2 3 4 5 6 7 8 9.

(A) 2, 5, 6, 7, 1, 4, 8, 3, 9 (B) 5, 2, 7, 1, 6, 4, 3, 8, 9 (C) 5, 2, 6, 1, 3, 4, 7, 8, 9 (D) 2, 5, 1, 6, 7, 3, 8, 4, 9

கீழே கொடுக்கப்பட்ட எழுத்துக்களின் எண்களைப் பிரதியிட்டால், ஒரு முழுமையான பொருள் உள்ள வார்த்தை கிடைக்கும் அந்த எண் குறியீடு எது? P O L I C M A N T 1 2 3 4 5 6 7 8 9

(A) 2, 5, 6, 7, 1, 4, 8, 3, 9 (B) 5, 2, 7, 1, 6, 4, 3, 8, 9 (C) 5, 2, 6, 1, 3, 4, 7, 8, 9 (D) 2, 5, 1, 6, 7, 3, 8, 4, 9

Covered in this batch by → Previous-year question books and past TNPSC papers

Q107Same question

‘ஓடு’ என்னும் வேர்ச் சொல்லின் வினையெச்சச் சொல்லைக் கண்டறிக.

(A) ஓடி விழுந்தது (B) ஓடா (C) ஓடிய (D) ஓடாது

Covered in this batch by → Previous-year question books and past TNPSC papers

Q108Same question

நட – என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் கண்டறிக.

(A) நடவாமல் (B) நடக்கா (C) நடந்தான் (D) நடந்து

Covered in this batch by → Previous-year question books and past TNPSC papers

Q109Same question

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க. முரி, முறி

(A) வளைவு, தளிர் (B) முற்றம், உடல் (C) முள், மரம் (D) கடல், மரம்

Covered in this batch by → Thuninthu Sei TEST-9 Batch (States muri = kolunthu (a tender shoot); only option A has thalir as second meaning, so one option stands)

Q110Same question

லகர ளகர ழகர வேறுபாட்டில் “மூழை” என்னும் சொல்லின் பொருள் கூறுக.

(A) மூளை (B) மூலை (C) அகப்பை (D) மூங்கில்

Covered in this batch by → Tamil Extra Source Test-11 (Same word moolai; candidate affirms agappai as a meaning of moolai, the deciding fact, leaving option (C))

Q113Same question

புணரி, ஆர்கலி என்ற சொற்கள் எதனைக் குறிக்கும்?

(A) நிலம் (B) காற்று (C) கடல் (D) வெள்ளம்

Covered in this batch by → Home Test Batch TEST 16 · TM

Q116Same question

ஒரு சொல்லிற்கு இணையான வேறுசொல் அறிதல். உபசரிப்பு

(A) இன்முகம் (B) விருந்தோம்பல் (C) நகையாடல் (D) வரவேற்றல்

Covered in this batch by → Tamil PYQ 2023–25 QP 18 Agricultural Officer (Extension) (Prints the pairing உபசரித்தல் – விருந்தோம்பல் outright, which is the deciding fact)

Q120Same question

பொருளறிந்து பொருத்துக : (a) வனப்பு (b) பிடி (c) மருங்கு (d) வீறு (e) மதுரம் ; 1. இனிமை 2. அழகு 3. பெண் யானை 4. பக்கம் 5. வலிமை

(A) (a)2 (b)3 (c)4 (d)5 (e)1 (B) (a)1 (b)2 (c)3 (d)4 (e)5 (C) (a)3 (b)1 (c)2 (d)4 (e)5 (D) (a)1 (b)3 (c)2 (d)5 (e)4

Covered in this batch by → Kanave Nijam Test-3 & Test-1 · study notes (image)

Q128Same question

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்திடுக. தன்கிளை செறாஅமை அன்பு எனப்படுவது

(A) அன்பு தன்கிளை எனப்படுவது செறாஅமை (B) அன்பு செறாஅமை எனப்படுவது தன்கிளை (C) அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை (D) தன்கிளை செறாமை எனப்படுவது அன்பு

Covered in this batch by → Previous-year question books and past TNPSC papers

Q140Same question

‘நீயே புருஷ மேரு…’ என்றப் பாடலை பாடியவர் யார்?

(A) கோபால கிருஷ்ண பாரதியார் (B) பிரதாப முதலியார் (C) மாயூரம் வேதநாயகம் (D) சுத்தானந்த பாரதியார்

Covered in this batch by → Unit 6 tests · Test-11 சமுதாய சீர்திருத்த இயக்கங்கள்,வள்ளலாரின்… (Re-worded same item: who praised Vedanayagam as meru – Gopalakrishna Bharathi, the exam’s answer (A))

Q150Word for word

“விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு”. – இச்செய்யுளடிகள் இடம்பெறும் நூலைக் கண்டறிக.

(A) நாலடியார் (B) நான்மணிக்கடிகை (C) திருக்குறள் (D) சிறுபஞ்சமூலம்

Covered in this batch by → Home Test Batch TEST 4 · TM

Q153Same question

சேர்த்து எழுதுக. “மீன் + கண்” என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.

(A) மீட்கண் (B) மீன்கண் (C) மீங்கண் (D) மீற்கண்

Covered in this batch by → Kanave Nijam Test-3 · study note (image)

Q154Same question

இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிந்து எழுதுக. அருந்து, அறுந்து

(A) குடி, துண்டுபட்டு (B) மருந்து, விருந்து (C) பக்கம், விழுந்து (D) மாற்று, குடித்தல்

Covered in this batch by → Tamil PYQ 2023–25 QP 12 Junior Analyst, Drugs Testing Laboratory (The same verb pair அருந்து / அறுந்து set as a meaning-distinction question; only the instruction wording differs)

Q155Same question

எதிர்ச்சொல் கூறுக. ‘குணக்கு’

(A) வடக்கு (B) தெற்கு (C) குடக்கு (D) கொடுக்கு

Covered in this batch by → Tamil PYQ 2023–25 QP 16 Junior Scientific Officer (Its stem puts குணக்கு and குடக்கு together as a recognised pair of directions)

Q161Same question

கூற்று : ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும். காரணம் : சொற்களில் வல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய மெல்லின எழுத்து வரும்.

(A) கூற்று சரி, காரணம் தவறு (B) கூற்று தவறு, காரணம் சரி (C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி (D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

Covered in this batch by → Thuninthu Sei Test-15 · study note (image)  |  Kanave Nijam Test-1 · study note (image)

Q176Same question

சரியான தொடரைக் கண்டறிக.

(A) அனுமன் சீதையைத் தேடி வந்தனர். (B) அனுமன் சீதையைத் தேடி வந்தான். (C) அனுமன் சீதையைத் தேடி வந்தார்கள். (D) அனுமன் சீதையைத் தேடி வந்தாள்.

Covered in this batch by → Thuninthu Sei 8 · study note (image)

Q190Same question

மொழிபெயர்ப்பு செய்க/தருக — ARCHIVES AND RESEARCH

(A) கோப்பும் ஆராய்ச்சியும் (B) ஆவணக் காப்பகம் மற்றும் ஆராய்ச்சி (C) ஆவணமும் ஆய்வும் (D) ஆவணத் தேடல்

Covered in this batch by → Home Test Batch TEST 13 · TM (Stem glosses Tamil Nadu Archives as aavanak kaappagam and uses aaraaychi for research, leaving only option B)  |  Previous-year question books and past TNPSC papers

Q194Word for word

கீழ்க்கண்ட குறிப்புகளைக் கொண்டு நூலின் பெயரைச் சுட்டுக. பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று; சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு; இந்நூல் நானூறு பாடல்களைக் கொண்டது; அறக்கருத்துகளைக் கூறுவது. இதனைத் தொகுத்தவர் பதுமனார்.

(A) பழமொழி நானூறு (B) புறநானூறு (C) நாலடியார் (D) ஏலாதி

Covered in this batch by → Home Test Batch FULL MODEL TEST 1  |  Daily Notes, 6 Aug 2026

Q195Word for word

“ஞாலம் பகலும் பாற்பட்டு அன்று இருள்” – யாருக்கு?

(A) கல்லாதவர்க்கு (B) ஆராயாமல் நட்பு கொண்டவர்க்கு (C) பிறரோடு பழகி மனமகிழ முடியாதவர்க்கு (D) கூடா ஒழுக்கம் கொண்டவர்க்கு

Covered in this batch by → Home Test Batch TEST 11 · TM

Q196Word for word

“கணைகொடிது யாழ்கோடு செவ்விது” என்ற உவமையின் வாயிலாக வள்ளுவர் எதனை உணர்த்துகிறார்?

(A) மக்களின் பண்புகளை அவரவர் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும் (B) நடுவுநிலைமை இல்லாதவர், நடுவுநிலைமை உடையவர் தன்மையை அறிதல் (C) கல்லாதவர், கற்றவர் இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டும் (D) நல்ல நட்பு, தீய நட்பினால் உண்டாகும் விளைவுகளை உணர்தல்

Covered in this batch by → Home Test Batch TEST 11 · TM

Q199Word for word

“கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல” – எனும் உவமைத்தொடரின் பொருளைத் தேர்க.

(A) எதிர்பாராத நன்மை (B) எதிர்பாராத துன்பம் (C) எதிர்பாராத விபத்து (D) எதிர்பாராத மகிழ்ச்சி

Covered in this batch by → Home Test Batch TEST 12 · TM

Same question, asked again — 46 questions

Re-worded, or the same problem with the numbers changed.

Q4Same question

Match the following : (a) National Environmental Policy (b) National Action Plan on Climate Change (c) Swachh Bharat Mission Guidelines (d) Samagra Shiksha Guidelines. 1. 2014 2. 2006 3. 2018 4. 2008

(A) (a) 3 (b) 1 (c) 4 (d) 2 (B) (a) 2 (b) 4 (c) 1 (d) 3 (C) (a) 4 (b) 2 (c) 3 (d) 1 (D) (a) 1 (b) 2 (c) 3 (d) 4

பின்வருவனவற்றை பொருத்துக. (a) தேசிய சுற்றுச்சூழல் கொள்கை (b) காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல்திட்டம் (c) தூய்மை இந்தியா இயக்க வழிகாட்டுதல்கள் (d) சமக்ர சிக்ஷா வழிகாட்டுதல்கள். 1. 2014 2. 2006 3. 2018 4. 2008

(A) (a) 3 (b) 1 (c) 4 (d) 2 (B) (a) 2 (b) 4 (c) 1 (d) 3 (C) (a) 4 (b) 2 (c) 3 (d) 1 (D) (a) 1 (b) 2 (c) 3 (d) 4

Covered in this batch by → Daily post, 17 Sep 2026

Q5Same question

Choose the correct options : Ministry of Agriculture and Farmers Welfare includes the (i) Department of Agriculture, Co-operation and Farmers (ii) Department of Animal Husbandry, Dairying and Fisheries (iii) Department of Agricultural Research and Education

(A) (i), (ii) only (B) (ii), (iii) only (C) (i), (iii) only (D) (i), (ii), (iii)

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். வேளாண்மை அமைச்சகம் மற்றும் விவசாயிகள் நலவாரியம் பின்வருவனவற்றை உள்ளடக்கியது (i) வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை (ii) கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை (iii) விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை

(A) (i), (ii) மட்டும் (B) (ii), (iii) மட்டும் (C) (i), (iii) மட்டும் (D) (i), (ii), (iii)

Covered in this batch by → Daily post, 27 Aug 2026  |  Current Affairs, 16 Oct 2026

Q6Same question

Arranging chronological order. (1) Death of Ashoka (2) Invasion of Alexander (3) Third Buddhist Council (4) Founding the Mauryan Empire

(A) (2), (4), (3), (1) (B) (4), (1), (3), (2) (C) (2), (1), (4), (3) (D) (3), (2), (1), (4)

காலவரிசைப்படுத்தவும். (1) அசோகர் இறப்பு (2) அலெக்ஸாண்டர் படையெடுப்பு (3) மூன்றாவது புத்த மாநாடு (4) மௌரிய பேரரசு நிறுவப்படல்

(A) (2), (4), (3), (1) (B) (4), (1), (3), (2) (C) (2), (1), (4), (3) (D) (3), (2), (1), (4)

Covered in this batch by → Daily Notes, 29 Jun 2026

Q12Same question

Assertion [A] and Reason [R] question : Assertion [A] : A Minister at the State level continues in office till he enjoys the confidence of the Chief Minister. Reason [R] : The Chief Minister can ask him to resign or advise the Governor to dismiss him in case of difference of opinion.

(A) [A] is false but [R] is true (B) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A] (C) [A] is true but [R] is false (D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]

கூற்று [A] மற்றும் காரணம் [R] வகை வினா : கூற்று [A] : மாநில அளவில், ஓர் அமைச்சர், முதலமைச்சரின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை பதவியில் நீடிக்கிறார். காரணம் [R] : ஒரு வேளை, அமைச்சருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், முதலமைச்சர், அவரைப் பதவி விலகுமாறு கேட்கலாம் அல்லது அவரைப் பதவி நீக்கம் செய்யுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தலாம்.

(A) [A] தவறு ஆனால் [R] சரி (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும் (C) [A] சரி ஆனால் [R] தவறு (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமல்ல

Covered in this batch by → Previous-year question books

Q22Same question

In Tamil Nadu, who among the following started first political organization for the depressed classes?

(A) M.C. Raja (B) R. Veerayan (C) Rettamalai Srinivasan (D) Ayothidasa Pandithar

தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான முதல் அரசியல் அமைப்பு கீழ்க்காண்பவர்களில் யாரால் தொடங்கப்பட்டது?

(A) M.C. ராஜா (B) R. வீரயன் (C) இரட்டைமலை சீனிவாசன் (D) அயோத்திதாசப் பண்டிதர்

Covered in this batch by → Home Test Batch TEST 14 · TM

Q29Same question

Match the Organisation with its Founding year: (a) Madras Hindu Widow Remarriage Association (b) Madras Mahajana Sabha (c) Madras Literary Society (d) Hindu Progressive Improvement Society; 1. 1852 2. 1817 3. 1891 4. 1884

(A) (a)-2, (b)-3, (c)-1, (d)-4 (B) (a)-3, (b)-1, (c)-4, (d)-2 (C) (a)-3, (b)-4, (c)-2, (d)-1 (D) (a)-1, (b)-2, (c)-3, (d)-4

அமைப்புகளை அவை தொடங்கப்பட்ட ஆண்டுகளுடன் பொருத்துக. (a) மெட்ராஸ் இந்து கைம்பெண்கள் மறுமணச் சங்கம் (b) மெட்ராஸ் மஹாஜன சபா (c) மெட்ராஸ் இலக்கியச் சங்கம் (d) இந்து முற்போக்கு வளர்ச்சிக் கழகம்; 1. 1852 2. 1817 3. 1891 4. 1884

(A) (a)-2, (b)-3, (c)-1, (d)-4 (B) (a)-3, (b)-1, (c)-4, (d)-2 (C) (a)-3, (b)-4, (c)-2, (d)-1 (D) (a)-1, (b)-2, (c)-3, (d)-4

Covered in this batch by → Unit 6 tests · Test-11

Q30Same question

Which of the following statements are true about Temple Entry Movement? (i) Temple Entry Movement in India initiated in 1920s, was a social reform movement. (ii) It aimed to challenge the discriminatory practice of denying temple entry to lower caste members. (iii) It saw its first major struggle in the Vaikom Satyagraha in 1924. (iv) Gandhi led the 1924 Vaikom Satyagraha.

(A) (i) is true (B) (i) and (ii) are true (C) (i), (ii) and (iii) are true (D) All the above are true

கோவில் நுழைவுப் போராட்டத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது? (i) 1920களில் இந்தியாவில் தோன்றிய ஒரு சமூக சீர்திருத்த இயக்கமே கோவில் நுழைவு போராட்டம். (ii) கீழ்நிலை மக்களுக்கு கோவிலினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம். (iii) 1924-ல் வைக்கம் என்ற இடத்தில் நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டமே இதற்கு தொடக்கமாக அமைந்தது. (iv) 1924 வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தை காந்தியடிகள் தலைமையேற்று நடத்தினார்.

(A) (i) மட்டும் சரியானது (B) (i) மற்றும் (ii) மட்டும் சரியானது (C) (i), (ii) மற்றும் (iii) சரியானது (D) மேற்கூறிய அனைத்தும் சரியானது

Covered in this batch by → Current Affairs, 26 Oct 2026

Q33Same question

Which among the following statement(s) are true about Gazalu Lakshmanarasu? (i) He founded the Madras Native Association. (ii) He purchased the News Paper called ‘Native Interpreter’. (iii) He formed the Hindu progressive improvement society. (iv) He established Vidyanubavanayandira salai printing press.

(A) (i) and (ii) (B) (ii) and (iii) (C) (i) and (iii) (D) (ii), (iii) and (iv)

பின்வருவனவற்றுள் கசலு லட்சுமணராசு தொடர்புடைய சரியான கூற்று எது? (i) இவர் சென்னை வாசிகள் சங்கத்தை நிறுவினார். (ii) இவர் ‘நேட்டிவ் இன்டர்பிரட்டர்’ என்ற பத்திரிகையை விலைக்கு வாங்கினார். (iii) இவர் இந்து முன்னேற்ற மேம்பாட்டுச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். (iv) இவர் வித்யானுபவானயந்திர சாலை என்ற அச்சுக்கூடத்தை நிறுவினார்.

(A) (i) மற்றும் (ii) (B) (ii) மற்றும் (iii) (C) (i) மற்றும் (iii) (D) (ii), (iii) மற்றும் (iv)

Covered in this batch by → Unit 6 tests · Test-11

Q34Same question

Assertion [A]: Karunagara Menon refused to be the Editor of the Justice Magazine. Reason [R]: Annie Besant was the primary cause of Karunagara Menon’s decision.

(A) [A] is true but [R] is false (B) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A] (C) [A] is false but [R] is true (D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]

கூற்று [A]: கருணாகர மேனன் ஜஸ்டிஸ் பத்திரிக்கையின் பதிப்பாசிரியராக இருப்பதற்கு மறுத்துவிட்டார். காரணம் [R]: கருணாகர மேனன் முடிவிற்கு அன்னிபெசன்ட் முக்கிய காரணமாவார்.

(A) [A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]யின் சரியான விளக்கமாகும். (C) [A] தவறு ஆனால் [R] என்பது சரி (D) [A] மற்றும் [R] என்பது சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல

Covered in this batch by → Unit 6 tests · Test-1

Q35Same question

Assertion [A]: The term Dravidian was first used in the middle ages by Caldwell. Reason [R]: He has written a book titled “A comparative grammar of the Dravidian or South-Indian family of languages”

(A) [A] is true but [R] is false (B) Both [A] and [R] are true (C) [A] is false but [R] is true (D) Both [A] and [R] are false

கூற்று [A]: திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் பயன்படுத்தியவர் கால்டுவெல். காரணம் [R]: “திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்கள்” என்ற நூலை இயற்றியுள்ளார்.

(A) [A] சரி ஆனால் [R] தவறு (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி (C) [A] தவறு ஆனால் [R] சரி (D) [A] மற்றும் [R] இரண்டும் தவறு

Covered in this batch by → Group 1 Prelims 2026

Q39Same question

9 children can complete a piece of work in 360 days. 18 men can complete the same piece of work in 72 days. 12 women can complete it in 162 days. In how many days can 4 men, 12 women and 10 children together complete the piece of work?

(A) 87 days (B) 76 days (C) 81 days (D) 64 days

9 குழந்தைகள் ஒரு வேலையை 360 நாட்களில் செய்து முடிக்கின்றனர். 18 ஆண்கள், அதே வேலையை 72 நாட்களில் செய்து முடிக்கின்றனர். 12 பெண்கள் அந்த வேலையை 162 நாட்களில் செய்து முடிக்கின்றனர் எனில், 4 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் இணைந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?

(A) 87 நாட்கள் (B) 76 நாட்கள் (C) 81 நாட்கள் (D) 64 நாட்கள்

Covered in this batch by → Aptitude Q-Bank · Time and Work · Test 02

Q40Same question

Find the difference between compound interest and simple interest if P = Rs. 10,000, rate of interest is 10% per annum, n = 3 years.

(A) Rs. 61 (B) Rs. 122 (C) Rs. 320 (D) Rs. 310

P = ரூ. 10,000, ஆண்டு வட்டி வீதம் 10%, n = 3 ஆண்டுகள் எனில் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க.

(A) ரூ. 61 (B) ரூ. 122 (C) ரூ. 320 (D) ரூ. 310

Covered in this batch by → Aptitude Q-Bank · CI · Test 01  |  Group 1 Prelims 2026  |  Home Test Batch TEST 9 · BI

Q42Same question

Find the simple interest on Rs. 68,000 at 16 2/3 % per annum for 9 months.

(A) Rs. 8,500 (B) Rs. 1,625 (C) Rs. 5,156.25 (D) Rs. 12,000

ரூ. 68,000 க்கு 16 2/3 % என்ற ஆண்டு வட்டியில் 9 மாதங்களுக்கான தனி வட்டி காண்க.

(A) ரூ. 8,500 (B) ரூ. 1,625 (C) ரூ. 5,156.25 (D) ரூ. 12,000

Covered in this batch by → Previous-year question books

Q43Same question

Arrange the fractions 17/18, 31/36, 43/45, 59/60 in the ascending order.

(A) 31/36 < 17/18 < 43/45 < 59/60 (B) 17/18 < 31/36 < 43/45 < 59/60 (C) 31/36 < 17/18 < 59/60 < 43/45 (D) 43/45 < 17/18 < 59/60 < 31/36

கீழ்காணும் பின்னங்களை ஏறுவரிசையில் எழுதுக. 17/18, 31/36, 43/45, 59/60

(A) 31/36 < 17/18 < 43/45 < 59/60 (B) 17/18 < 31/36 < 43/45 < 59/60 (C) 31/36 < 17/18 < 59/60 < 43/45 (D) 43/45 < 17/18 < 59/60 < 31/36

Covered in this batch by → Home Test Batch MID REVISION 1 (same ordering task, set on negative rationals)

Q44Same question

When a number is decreased by 60%, it becomes 200. Find the number.

(A) 600 (B) 500 (C) 400 (D) 300

ஒரு எண்ணின் மதிப்பை 60% குறைத்தால் 200 கிடைக்கிறது. அந்த எண் என்ன?

(A) 600 (B) 500 (C) 400 (D) 300

Covered in this batch by → Previous-year question books

Q45Same question

Simplify : 24 + 2 x 8 / 2 – 1

(A) 103 (B) 31 (C) 27 (D) 78

சுருக்குக : 24 + 2 × 8 ÷ 2 − 1

(A) 103 (B) 31 (C) 27 (D) 78

Covered in this batch by → Home Test Batch TEST 11 · TM

Q48Same question

Select the correct answer choice which is formed by folding the unfolded dice.

(A) Only (i) (B) Only (ii) (C) (i) and (iv) (D) Only (iii)

திறந்த பகடையின் மூடிய உருவம் எது? கேள்வி … பதில்கள்

(A) (i) மட்டும் (B) (ii) மட்டும் (C) (i) மற்றும் (iv) (D) (iii) மட்டும்

Covered in this batch by → Group 1 Prelims 2026  |  Home Test Batch TEST 14 · TM

Q59Same question

Which of the following is incorrectly paired? (1) Vaikkom Satyagraha – 1924 (2) Self Respect Movement – 1925 (3) Self Respect Marriage Act – 1935 (4) First Communal Government Order – 1929

(A) (1) and (3) (B) (3) and (4) (C) (4) and (1) (D) (2) and (3)

சரியாக பொருந்தாத இணையை கண்டறிக. (1) வைக்கம் சத்தியாக்கிரகம் – 1924 (2) சுயமரியாதை இயக்கம் – 1925 (3) முதல் சுயமரியாதை திருமணச் சட்டம் – 1935 (4) முதலாவது வகுப்புரிமை அரசு ஆணை – 1929

(A) (1) மற்றும் (3) (B) (3) மற்றும் (4) (C) (4) மற்றும் (1) (D) (2) மற்றும் (3)

Covered in this batch by → Current Affairs, 3 Oct 2026

Q61Same question

Match the following with regard to Indian Constitution: Part (a) XI (b) IX (c) XV (d) IV | Subject 1. The Directive Principles of State Policy 2. Elections 3. Panchayats 4. Relations between the Union and the States

(A) (a) 2, (b) 1, (c) 4, (d) 3 (B) (a) 1, (b) 3, (c) 4, (d) 2 (C) (a) 3, (b) 4, (c) 1, (d) 2 (D) (a) 4, (b) 3, (c) 2, (d) 1

இந்திய அரசியலமைப்பு குறித்துப் பின்வருவனவற்றினைப் பொருத்துக : பகுதி (a) XI (b) IX (c) XV (d) IV | பொருள் 1. அரசு நெறிமுறைக் கொள்கைகள் 2. தேர்தல்கள் 3. பஞ்சாயத்துகள் 4. ஒன்றிய மாநில அரசுகளுக்கிடையேயான உறவுமுறை

(A) (a) 2, (b) 1, (c) 4, (d) 3 (B) (a) 1, (b) 3, (c) 4, (d) 2 (C) (a) 3, (b) 4, (c) 1, (d) 2 (D) (a) 4, (b) 3, (c) 2, (d) 1

Covered in this batch by → Current Affairs, 3 Oct 2026

Q69Same question

Match correctly the Article with its Provision. (a) Article 330 (b) Article 331 (c) Article 332 (d) Article 333 | 1. Reservation of seats for SC and ST in the Legislative Assembly of States. 2. Reservation for SC and ST in the House of People. 3. Representation of the Anglo-Indian Community in the Legislative Assembly of the State 4. Representation of the Anglo-Indian Community in the House of People.

(A) (a) 3, (b) 1, (c) 2, (d) 4 (B) (a) 2, (b) 3, (c) 4, (d) 1 (C) (a) 2, (b) 4, (c) 1, (d) 3 (D) (a) 4, (b) 3, (c) 2, (d) 1

சட்டப்பிரிவுகளை அதன் விதியுடன் சரியாக பொருத்தவும். (a) பிரிவு 330 (b) பிரிவு 331 (c) பிரிவு 332 (d) பிரிவு 333 | 1. மாநிலங்களின் சட்டமன்றத்தில் SC மற்றும் ST இட ஒதுக்கீடு 2. மக்களவையில் SC மற்றும் ST இட ஒதுக்கீடு 3. மாநிலங்களின் சட்டமன்றத்தில் ஆங்கிலேய இந்திய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் 4. மக்களவையில் ஆங்கிலேய இந்திய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம்

(A) (a) 3, (b) 1, (c) 2, (d) 4 (B) (a) 2, (b) 3, (c) 4, (d) 1 (C) (a) 2, (b) 4, (c) 1, (d) 3 (D) (a) 4, (b) 3, (c) 2, (d) 1

Covered in this batch by → Daily post, 17 Sep 2026  |  Daily Notes, 18 Oct 2026  |  Home Test Batch FULL MODEL 1 · BI

Q71Same question

Assertion [A]: One fifth of the geographical area of Tamil Nadu is covered by forest land. Reason [R]: Out of which, around 3% land are under Dense Forest.

(A) [A] is true but [R] is false (B) Both [A] and [R] are true (C) [R] is true but [A] is false (D) Both [A] and [R] are false

கூற்று [A] : தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பு காட்டுப் பகுதியாக உள்ளது. காரணம் [R] : மொத்தக் காட்டுப் பகுதியில் ஏறத்தாழ 3 சதவிகிதம் அடர்ந்த காடாக உள்ளது.

(A) [A] சரி ஆனால் [R] தவறு (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி (C) [R] சரி ஆனால் [A] தவறு (D) [A] மற்றும் [R] இரண்டும் தவறு

Covered in this batch by → Daily post, 8 Sep 2026

Q74Same question

Match the following: (a) Art 268 (b) Art 269 (c) Art 275 (d) Art 280 with 1. Taxes levied and collected by the union but assigned to the states 2. Grants-in-aid 3. Finance commission 4. Duties levied by the union but collected and appropriated by the states

(A) (a) 4 (b) 1 (c) 2 (d) 3 (B) (a) 1 (b) 2 (c) 3 (d) 4 (C) (a) 1 (b) 4 (c) 2 (d) 3 (D) (a) 4 (b) 3 (c) 2 (d) 1

பொருத்துக. (a) பிரிவு 268 (b) பிரிவு 269 (c) பிரிவு 275 (d) பிரிவு 280 — 1. ஒன்றியத்தால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் ஆனால் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வரிகள் 2. உதவி மானியங்கள் 3. நிதி ஆணையம் 4. ஒன்றியத்தால் விதிக்கப்படும் ஆனால் மாநிலங்களால் வசூலிக்கப்பட்டு கையகப்படுத்தப்படும் கடமைகள்

(A) (a) 4 (b) 1 (c) 2 (d) 3 (B) (a) 1 (b) 2 (c) 3 (d) 4 (C) (a) 1 (b) 4 (c) 2 (d) 3 (D) (a) 4 (b) 3 (c) 2 (d) 1

Covered in this batch by → Previous-year question books

Q82Same question

Read the following assertion and reason and select the correct answer from the code given below. Assertion [A]: In 1925 Thanthai Periyar left the Congress Party. Reason [R]: In 1925 Thanthai Periyar started the Self-Respect Movement.

(A) [A] is true but [R] is false (B) [A] is false but [R] is true (C) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A] (D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]

பின்வரும் கூற்று மற்றும் காரணத்தைப் படித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியானப் பதிலைத் தேர்ந்தெடுக்கவும். கூற்று [A] : 1925ல் தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். காரணம் [R] : 1925ல் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

(A) [A] சரி ஆனால் [R] தவறு (B) [A] தவறு ஆனால் [R] சரி (C) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]யின் சரியான விளக்கமாகும் (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல

Covered in this batch by → Daily post, 16 Sep 2026  |  Current Affairs, 17 Oct 2026

Q89Same question

The perimeter of an equilateral triangle is 180 cm. Find the area of it.

(A) 1548.8 cm2 (B) 1558.8 cm2 (C) 1538.8 cm2 (D) 1528.8 cm2

ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 180 செ.மீ எனில் அதன் பரப்பளவைக் காண்க.

(A) 1548.8 செ.மீ² (B) 1558.8 செ.மீ² (C) 1538.8 செ.மீ² (D) 1528.8 செ.மீ²

Covered in this batch by → Home Test Batch TEST 6 · TM

Q90Same question

Four cows are tethered at four corners of a square plot of side 84 feet so that they just cannot reach one another. The ungrazed area is ________.

(A) 1612 sq.feet (B) 1522 sq.feet (C) 1512 sq.feet (D) 1622 sq.feet

பக்க அளவு 84 அடி கொண்ட ஒரு சதுர வடிவ நிலத்தின் 4 முனைகளிலும், முனைக்கு ஒன்றாக ஒரு பசு கட்டப்பட்டிருந்தது. ஒரு பசு மற்றொன்றை அடைய முடியாத அளவு சரியாகக் கட்டப்பட்டிருந்தால் பசுக்கள் மேயாத நிலத்தின் அளவு என்ன?

(A) 1612 சதுர அடிகள் (B) 1522 சதுர அடிகள் (C) 1512 சதுர அடிகள் (D) 1622 சதுர அடிகள்

Covered in this batch by → Home Test Batch TEST 6 · TM

Q91Same question

Adam borrowed some money at the rate of interest 6% p.a. for the first two years, 9% p.a. for the next three years and 14% p.a. for the period beyond five years. If he pays a total interest of Rs. 11,400 at the end of nine years, how much money did he borrow?

(A) Rs. 14,000 (B) Rs. 11,400 (C) Rs. 12,000 (D) Rs. 12,200

ஆதாம் என்பவர் குறிப்பிட்ட தொகையினை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டிற்கு 6% வட்டியுடனும், பின்னர், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு 9% வட்டியுடனும், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்டிற்கு 14% வட்டியுடனும் கடனாகப் பெறுகிறார். அவர் 9 ஆண்டுகளின் முடிவில் மொத்தம் ரூ. 11,400 வட்டியாக செலுத்துகிறார் எனில் அவர் பெற்ற கடன் தொகை எவ்வளவு?

(A) ரூ. 14,000 (B) ரூ. 11,400 (C) ரூ. 12,000 (D) ரூ. 12,200

Covered in this batch by → Aptitude Q-Bank · Simple Interest · Test 01

Q92Same question

The ratio of milk and water in 72 litres of mixture is 5 : 3. What amount of water is added to make the ratio of milk and water 3 : 5 respectively?

(A) 81 (B) 84 (C) 83 (D) 48

72 லி பால் மற்றும் தண்ணீர் கலவையில் அவற்றின் விகிதம் 5 : 3 எனில் எவ்வளவு தண்ணீரைச் சேர்த்தால் அவற்றிற்கான விகிதம் 3 : 5 ஆக மாறும்?

(A) 81 (B) 84 (C) 83 (D) 48

Covered in this batch by → Aptitude Q-Bank · LCM · Test 01

Q95Same question

If the difference between 90% of a number and 72% of the same number is 256 then 54% of that number is ________.

(A) 768 (B) 652 (C) 1024 (D) 512

ஓர் எண்ணின் 90% மற்றும் அதே எண்ணின் 72% ஆகியவற்றின் வித்தியாசம் 256 எனில் அதே எண்ணின் 54% என்பது ________.

(A) 768 (B) 652 (C) 1024 (D) 512

Covered in this batch by → Home Test Batch FULL MODEL 1 · TM

Q98Same question

If B is at the top, find the letter which will be opposite to it, by using the following figures.

(A) A (B) D (C) E (D) F

கீழ்க்காணும் படங்களைப் பயன்படுத்தி, B ஆனது மேலே உள்ளது எனில், B க்கு எதிரில் உள்ள எழுத்தைக் கண்டறிக.

(A) A (B) D (C) E (D) F

Covered in this batch by → Home Test Batch TEST 14 · Maths

Q99Same question

Mathi and Deepika are friends. Mathi says, Today is my birthday, and she asks Deepika, When did you celebrate your birthday? Deepika replies, Today is Monday and I celebrated my birthday 75 days ago. Find the day when Deepika celebrated her birthday.

(A) Sunday (B) Saturday (C) Monday (D) Wednesday

மதி மற்றும் தீபிகா இருவரும் நண்பர்கள். “இன்று எனது பிறந்தநாள்” என மதி கூறினாள். தீபிகாவிடம் “உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடினாய்” எனக் கேட்டாள். அதற்கு தீபிகா “இன்று திங்கள்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்”, என பதிலளித்தாள். எனில் தீபிகா தனது பிறந்த நாளைக் கொண்டாடிய நாளைக் கண்டறியவும்.

(A) ஞாயிறு (B) சனி (C) திங்கள் (D) புதன்

Covered in this batch by → Previous-year question books

Q105Same question

“படிக்கின்ற பையன்” – பெயரெச்ச வகை அறிந்து எழுதுக.

(A) இறந்தகால பெயரெச்சம் (B) நிகழ்கால பெயரெச்சம் (C) எதிர்கால பெயரெச்சம் (D) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

Covered in this batch by → Home Test Batch TEST 15 · TM

Q123Same question

மயிலின் ஒலி மரபைக் கண்டறிக.

(A) அகவும் (B) முரலும் (C) கத்தும் (D) கனைக்கும்

Covered in this batch by → Home Test Batch TEST 8 · TM

Q137Same question

அறிஞர் அண்ணாவின் பேச்சு மடைதிறந்த வெள்ளம் போன்று இருக்கும் – இதில் வரும் உவமைத்தொடருக்கான பொருளைத் தேர்ந்தெடுக்க.

(A) தடையின்றி மிகுதியாய் (B) தெள்ளத்தெளிவாக (C) வெளிப்படை தன்மை (D) எளிதில் புரியும்

Covered in this batch by → Home Test Batch TEST 12 · TM

Q146Same question

வீராயி, மே தினமே வருக, போன்ற படைப்புகளின் ஆசிரியரைக் கண்டறிக.

(A) ஈரோடு தமிழன்பன் (B) அப்துல் ரகுமான் (C) தமிழ் ஒளி (D) மீரா

Covered in this batch by → Home Test Batch FULL MODEL TEST 2 · TM

Q147Same question

கூற்று சரியா? தவறா? கூற்று 1. ஜார்ஜ் யுக்லோ போப் பிரான்சு நாட்டைச் சார்ந்தவர் / கூற்று 2. 19 ஆவது வயதில் சமயப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் / கூற்று 3. சாந்தோம் பகுதியில் சமயப் பணியாற்றினார் / கூற்று 4. குழந்தைகளுக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்பிக்க வினா-விடை முறையில் இரு இலக்கண நூல்களை இயற்றினார்

(A) கூற்று 1, 2, 3, 4 சரி (B) கூற்று 1, 2, 3 சரி 4 தவறு (C) கூற்று 1, 2, 4 சரி 3 தவறு (D) கூற்று 1, 4, 3 சரி 2 தவறு

Covered in this batch by → Home Test Batch TEST 8 · TM

Q148Same question

தேவநேயப் பாவாணரின் சிறப்புப் பெயர் ______

(A) கவி ஞாயிறு (B) தமிழ் ஞாயிறு (C) கலை ஞாயிறு (D) மொழி ஞாயிறு

Covered in this batch by → Home Test Batch TEST 7 · TM

Q149Same question

கி.பி. 1554 இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலில் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூலின் நாடு மற்றும் தலைநகரை கண்டறிந்து எழுதுக.

(A) இத்தாலி – உரோம் (B) போர்ச்சுகீசு – லிசுபன் (C) இங்கிலாந்து – வின்செஸ்டர் (D) ஜெர்மன் – பெர்லின்

Covered in this batch by → Home Test Batch MID REVISION 3 · TM

Q151Same question

சரியான இணையைக் கண்டறிக. 1. ஆசாரக் கோவை – கபிலர் / 2. பழமொழி – முன்றுறை அரையனார் / 3. நான்மணிக்கடிகை – பெருவாயின் முள்ளியார் / 4. இன்னா நாற்பது – விளம்பிநாகனார்

(A) 1 – சரி (B) 2 – சரி (C) 3 – சரி (D) 4 – சரி

Covered in this batch by → Daily Notes, 6 Aug 2026

Q152Same question

பிரித்து எழுதுக. நெட்டிலை

(A) நெடுமை + இலை (B) நெட்டி + இலை (C) நெடு + இலை (D) நெ + இலை

Covered in this batch by → Home Test Batch MID 1 · TM

Q160Same question

அவன், அவள், அது – என்னும் சொற்கள் எவ்வகைப் பெயரைச் சார்ந்தது?

(A) கிளைப் பெயர் (B) முறைப்பெயர் (C) தொழிற்பெயர் (D) சுட்டுப்பெயர்

Covered in this batch by → Home Test Batch MID 1 · TM

Q172Same question

அரைப்புள்ளி அமையும் இடங்கள் — கூற்று : பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்; அணைகள் பல கட்டினார்; தொழிற்சாலைகள் பல திறந்தார்; தமிழ்நாட்டின் தரத்தை உயர்த்தினார். காரணம் : ஒன்றுக்கு ஒன்று மாறான கருத்துக் கொண்ட சிறிய சிறிய வாக்கியங்கள் சேர்ந்து முழுக் கருத்தை விளக்குமானால் ஒவ்வொரு சிறு வாக்கியத்தின் பின்னரும் அரைப்புள்ளியிட வேண்டும்.

(A) கூற்று சரி; காரணம் சரியன்று (B) கூற்று சரியன்று; காரணம் சரி (C) கூற்று காரணம் இரண்டும் சரி (D) கூற்று காரணம் இரண்டும் சரியன்று

Covered in this batch by → Home Test Batch MID 4 · TM

Q174Same question

பொருத்துக : இலை வகை (a) இலை (b) தாள் (c) தோகை (d) ஓலை ; தாவரங்கள் 1. சோளம் 2. தென்னை 3. வேம்பு 4. புல்

(A) (a)3 (b)4 (c)2 (d)1 (B) (a)3 (b)4 (c)1 (d)2 (C) (a)2 (b)3 (c)4 (d)1 (D) (a)4 (b)1 (c)2 (d)3

Covered in this batch by → Home Test Batch TEST 9 · TM

Q192Same question

பின்வருவனவற்றில் தவறான இணை எது? (i) தாராபாரதியின் இயற்பெயர் – இராதா கிருஷ்ணன் (ii) தாராபாரதியின் நூல் – இது எங்கள் கிழக்கு (iii) தாராபாரதியின் அடைமொழி – நாடக ஞாயிறு (iv) தாராபாரதியின் கவிதைகளில் ஒன்று – பாரதம் அன்றைய நாற்றங்கால்

(A) (iv) மட்டும் (B) (iii) மட்டும் (C) (i) மற்றும் (ii) மட்டும் (D) (ii) மற்றும் (iv) மட்டும்

Covered in this batch by → Home Test Batch TEST 10 · TM

Q193Same question

தவத்திரு குன்றக்குடி அடிகளார் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுக்களில் சரியானவை : (i) குன்றக்குடி என்னும் ஊரில் பிறந்தவர் (ii) திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் (iii) அருளோசை என்னும் இதழை நடத்தியவர்

(A) (i) மற்றும் (ii) மட்டும் (B) (ii) மட்டும் (C) (ii) மற்றும் (iii) மட்டும் (D) (i), (ii) மற்றும் (iii)

Covered in this batch by → Home Test Batch TEST 9 · TM

Q198Same question

தவறான இணையைத் தேர்ந்தெடு : (i) கன்னு – தெலுங்கு (ii) கெண் – பர்ஜி (iii) கொண் – தோடா (iv) கண்ணு – தமிழ்

(A) (i) மட்டும் (B) (ii) மட்டும் (C) (iii) மட்டும் (D) (iv) மட்டும்

Covered in this batch by → Home Test Batch FULL MODEL TEST 2 · TM

Answer key and question paper

All 200 answers, with the Aptitude section worked out step by step. Answers we could not settle are marked inside the file rather than presented as certain.

200 கேள்விகளுக்கும் விடைக்குறிப்பு — தமிழ் மற்றும் ஆங்கிலம்.

Answer Key — English விடைக்குறிப்பு — தமிழ் Aptitude 25 — with workings Question Paper

This is our key, not the Commission’s.

The Tamil Nadu Public Service Commission’s provisional key is the only authority. Where the two differ, the Commission’s key stands and this page will be updated.

What to do next

The Aptitude result is the one worth acting on: 22 of 25 came from material our batch students had already worked through. That section is the most predictable part of the paper, and it is the part most candidates leave to last.

Group 2 / 2A Mains Batch — Enquire Group 4 December Batch — Enquire TNPSC Book Sets — Shop

Source check carried out by Athiyaman Academy, Coimbatore, on 02.11.2026 against the Group 2 and 2A Preliminary paper of 01.11.2026. Counts are of questions, and a question matched by more than one source is counted once. The full paper and our answer key are on the question paper page.

Doubt in this topic? / சந்தேகமா? Ask us on WhatsApp →

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop