TNPSC Recruitment 2018 for 158 Forest Apprentice Posts

TNPSC Recruitment 2018 for 158 Forest Apprentice Posts

 

158 vacancies for the post of Forest Apprentice under Direct Recruitment has begun on the official website of Tamil Nadu Public Service Commission – tnpsc.gov.in. Interested and eligible candidates must apply for the post on or before 1st August 2018

TNPSC

வேலைவாய்ப்பு விவரம் : TNPSC ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான 158 Forest Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 
மொத்த காலிப்பணியிடங்கள் :158
Regular – 148
Short fall – 10
பணியிட பதவி பெயர் (Posts Name) : 
FOREST APPRENTICE INCLUDED IN TAMIL NADU FOREST SUBORDINATE SERVICE

கல்வி தகுதி : 

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Official  Notification Here

(a) Must possess a Bachelor’s degree in Forestry or its equivalent degree of any Institution or University recognized by UGC
OR
(b) Must possess a Bachelor’s Degree or its equivalent degree in any one of the following subjects from any Institution or University recognized by UGC

1. Agriculture
2. Animal Husbandry and
Veterinary Science
3. Botany
4. Chemistry
5. Computer Applications /
Computer Science
6. Engineering (All Engineering
subjects including Agricultural
Engineering)
7. Environmental Science
8. Geology
9. Horticulture
10. Marine Biology
11. Mathematics
12. Physics
13. Statistics
14. Wildlife biology
15. Zoology
வயது வரம்பு : (As on 1st April 2018. ) 
குறைந்தபட்ச வயது : 18  வருடங்கள்
அதிகபட்ச வயது : 30  வருடங்கள்
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் : Rs37,700 – Rs.1,19,500.
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 
துவங்கும் நாள் : 4th July 2018
கடைசி நாள் : 1st August 2018

Last date for payment of Examination Fee through Bank – 3rd August 2018
Date of Written Examination – 23rd September – 30th September 2018

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி ( Online Mode )

Apply Here

இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் : 
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : Rs.150
SC/SC(A)/ST பிரிவினருக்கு : NIL

இதர தகுதிகள் : 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை : 
(i) Written Examination (ii) Physical Test
(Walking Test) and (iii) Oral Test.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய

TNPSC Official Notification 2018  Forest Apprentice

TNPSC Forest Apprentice  online Application- Apply Here 

2 thoughts on “TNPSC Recruitment 2018 for 158 Forest Apprentice Posts

  1. Pingback: TNPSC Exam Date Changed For Forest Apprentice - Athiyaman Team

  2. Pingback: Exam Date Changed For TNPSC Forest Apprentice Exam - Athiyaman Team

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: