Officer Job at the Reserve Bank of India

இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை:

வேலைவாய்ப்பு விவரம் : இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள கிரேடு பி   பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். RBI
காலிப்பணியிட விவரங்கள் : 
மொத்த காலிப்பணியிடங்கள் : 166

பணி: Officers in Grade ‘B’ (DR) – General 
காலியிடங்கள்: 127
தகுதி: 60 சதவீதம் மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officers in Grade ‘B’ (DR) – DEPR 
காலியிடங்கள்: 22
தகுதி: Economics, Econometrics, Quantitative Economics, Mathematical Economicsஸ, Integrated Economics Course, Finance போன்ற துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officers in Grade ‘B’ (DR) – DSIM 
காலியிடங்கள்: 17
தகுதி: Statistics, Mathematical Statistics, Mathematical Economics, Econometrics, Statistics & Informatics, Applied Statistics & Informatics போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : (As on  01.07.2018 ) 
குறைந்தபட்ச வயது :  21 வருடங்கள்
அதிகபட்ச வயது :  28 வருடங்கள்
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் : மாதம் ரூ.35,150 + இதர சலுகைகள்.
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 
துவங்கும் நாள் : July 3, 2018
கடைசி நாள் :July 23, 2018

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 

நிலை 1 தேர்வு(16.08.2018)

நிலை 2 தேர்வு (06 மற்றும் 07.09.2018)

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி ( Online Mode )
இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் : 
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ.850.
மற்ற பிரிவினருக்கு :  ரூ.100

தேர்வு செய்யும் முறை : 
இரு கட்டமான ஆன்லைன் எழுத்துத்த தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

Online Examination Centres for Phase I (Gr B (DR)-General) / Paper I (DEPR/DSIM)

Tamilnadu Chennai, Coimbatore, Erode, Madurai, Virudhunagar, Dindigul Salem, Namakkal, Thiruchirapalli, Tirunelvelli,

 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய

Check RRB Official Notification 2018

Apply Here  for the posts of Officers in Grade ‘B’ (General) – DR, DEPR and DSIM in Common Seniority Group (CSG) Streams – 2018

 

(i) Online applications for Gr B – (DR) – General

(ii) Online applications for DEPR/DSIM

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: