April 04 -Daily Current Affairs – Important Current Affairs For All Exams

Daily Current Affairs – April 04

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : April 04

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 

உலக அளவிலான செய்தி 

கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டு தொடக்கம்

போட்டி : 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி

இடம் : ஆஸ்திரேலியா- கோல்டு கோஸ்ட் நகர்

நாள் : ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை

உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி

பங்கேற்பு : ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கென்யா, மலேசியா உள்ளிட்ட 71 நாடுகளை சேர்ந்த  சுமார் 6, 600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

 

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்:

பிரிவு : ஆடவருக்கான பளு தூக்குதல் (56 கிலோ)

வென்றவர் :இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

 

 


Download Daily Current Affairs (2018-April-4)


 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: