Daily Current Affairs – April 03
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : April 03
உலக அளவிலான செய்தி
சிங்கப்பூரில் (Singapore) தமிழ்மொழி திருவிழா தொடக்கம்
சிங்கப்பூரில் தமிழ்மொழி திருவிழா மார்ச் 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி வரை நடைபெற்றது
சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று.
சிங்கப்பூரில் தமிழ் செழித்தோங்க அரசு ஆதரவுடன் கடந்த 2000-மாவது ஆண்டில் ‘தமிழ்மொழிகவுன்சில்’ தொடங்கப்பட்டது.
அந்த அமைப்பு சார்பில் கடந்த 2007 முதல் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ்மொழி திருவிழா நடத்தப்படுகிறது.
நாஸ்காம் (NASSCOM) தலைவர் – தேப்ஜானிகோஷ் தேர்வு
இந்திய தகவல்தொழில் நுட்பத்துறை கூட்டமைப்பு ( நாஸ்காம்)
தலைவர் : தேப்ஜானிகோஷ்
இவர் இன்டெல் (Intel) நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் நிர்வாக இயக்குநர் பதவியை வகித்தவர்.
Download Daily Current Affairs (2018-April-3)