TNUSRB PC Exam Final Result – Final Selection List
நடந்து முடிந்த போலீஸ் தேர்வு இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது உங்களுடைய தேர்வு எண்கள் மற்றும் இதர தகவல்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது
தேர்வு எழுதிய அனைவரும் இதனை சரி பார்த்துக் கொள்ளவும்.
தேர்வர்களாக படித்து உடற்பயிற்சி செய்து தேர்வு எழுதி இறுதிப்போட்டியில் இரண்டாம் நிலை காவலராக பதவி ஏற்க இருக்கும் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
TNUSRB PC Exam Final Result – Final Selection List
FINAL PROVISIONAL SELECTION LIST (Enrolment No. wise)
FINAL PROVISIONAL SELECTION LIST (Roster wise)
TNUSRB OFFICIAL WEBSITE : http://www.tnusrbonline.org/
Download Roster Wise Selection List
TNPSC Group 2 / 2A Video Course
அதியமான் குழுமத்தின் சார்பாக வன காப்பாளர் தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் (Forest Guard Video Course) மற்றும் ஆன்லைன் தேர்வுகள் (Forest Guard Online Test Batch ) நடத்தப்படுகின்றன விருப்பமுள்ள தேர்வர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
ஆன்லைன் வகுப்புகளில் இணைய : Forest Guard Video Course