ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம்
வேலைவாய்ப்பு விவரம்:
இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கீழ்க்கண்ட கிராம ஊராட்சி களில் 28.02.2018 வரை ஏற்பட்டுள்ள ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் :
ஊராட்சி செயலாளர் பதவியிடம் காலியாக உள்ள ஊராட்சியின் பெயர், இட ஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி எப்படி நடைபெறும், ஒவ்வொரு கிராமத்தின் குறியீடு எண் ஆகிய அனைத்து தகவலும் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஊராட்சியின் பெயர்கள் அதிகாமாக உள்ளதால் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
நிபந்தனைகள் :
1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி. இருப்பிடம். சாதிச்சான்று. முன்னுரிமை சான்று
ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2.இனசுழற்சி,வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்.
3.ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
4. விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிக்க வேண்டும்.
5. தகுதியான விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இல்லாவிட்டால் அந்த ஊராட்சியின் எல்லையை
ஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரிசீலனை செய்யப்படுவர்.
6. அரசு விதிகளின், இன சுழற்சி முறை பின்பற்றி நியமனம் மேற்கொள்ளப்படும்.
கல்வி தகுதி :
10-ஆம் வகுப்பு தேர்ச்சி
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது : 18 வருடங்கள்
அதிகபட்ச வயது : 30 வருடங்கள்
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சம்பள விவரம் :
Rs : 7,700
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முக்கிய தேதிகள் :
கடைசி நாள் : 13.04.2018
விண்ணப்பிக்கும் முறை :
அஞ்சல் வழி ( Postal Mode )
இதற்கான அதிகாரபூர்வ அஞ்சல் முகவரியை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
காலியிடங்கள் முழு விவரங்கள்
Direct Recruitment for Panchayat Secretary 2018
- Recruitment Notification – Nainar Kovil
(Tamil 1.65 MB) - Recruitment Notification – Kadaladi
(Tamil 505 KB) - Recruitment Notification- Kamudhi
(Tamil 545 KB) - Recruitment Notification – Tiruppullani
(Tamil 675 KB) - Recruitment Notification – Paramakudi
(Tamil 501 KB) - Recruitment Notification – Mudukulathur
(Tamil 614 KB)
- இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
குறிப்புகள் :
தேர்வு செய்யும் முறை :
நேர்முக தேர்வு
| Refer Official Documents | |
| Ramanathapuram Notification Details | Download |
| Ramanathapuram Application Form | Click Here |


மண்டபம் ஊராட்சி ஒன்றியம் இணைக்கபடவில்லை
Kaaliidangal ulla ooratchi peyar mattumae kaanapadum..matravai irukkathu