கன்னியாகுமரி மாவட்ட வேலை – 2018
Kanniyakumari Court Jobs in Tamil
TN Consumer Disputes Job – Kanniyakumari
வேலைவாய்ப்பு விவரம் : கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் காலியாக உள்ள திட்ட அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற தலைவர் அவர்களது
அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர்
மன்றத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த
நபர்கள் தேர்வு செய்ய மாண்புமிகு சென்னை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின்
பேராணை எண் Rc.No.A1/909/2018 நாள் 11.04.2018-ல் வழங்கப்பட்டுள்ள உத்தரவின்படி
அரசாணைக்குட்பட்டு கல்வி தகுதி வயது மற்றும் பிற தகுதிகள் பெற்றிறிருக்கும் கீழ்க்கண்ட
இனசுழற்சி முறையில் உள்ளவர்கள் மட்டும் இத்துடன் கண்டுள்ள விண்ணப்ப படிவத்தினை
பூர்த்தி செய்து பதிவு தபால் மூலம், தலைவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
அவர்களுக்கு 18.01.2019 தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலிப்பணியிடங்கள் : 1
பணியிட பதவி பெயர் (Posts Name)
அலுவலக உதவியாளர்
கல்வி தகுதி :
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு : (As on 01.07.2018 )
குறைந்தபட்ச வயது : 18 வருடங்கள்
அதிகபட்ச வயது : 35 வருடங்கள்
1.SCA – 18-35
2.SC – 18-35
3.ST – 18-35
4.MBC – 18-32
5.BC – 18-32
6.OC – 18-30
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சம்பள விவரம் : (Rs. 15700 – 50000)
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முக்கிய தேதிகள் :
கடைசி நாள் : 18.01.2019
விண்ணப்ப கட்டணம் :
இல்லை
பணியிடம் : கன்னியாகுமரி
விண்ணப்பிக்கும் முறை :
இணைய வழி (By Online Mode )
அஞ்சல் முகவரி :
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
தலைவர்
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்
பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை
நாகர்கோவில் – 629 001.
கன்னியாகுமரி மாவட்டம்
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Office Assistant Post for District Consumer Disputes Redressal Forum, kanniyakumari
Official Notification |
Download |
Application Form |
Download |
Website Link |
Visit Here |
All Job Notifications : Click Here
All Court Job Notification : Click Here

Can degree holder apply for this position