Samacheer Book Back Tamil Questions
9th Tamil SET 13 -திருக்குறள் – Thirukkural
இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers) அடங்கிய வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Sub : Tamil Book Back Questions
Topic : செய்யுள் திருக்குறள்
9th Tamil SET 13-திருக்குறள்
ஒன்பது வகுப்பு
செய்யுள் பகுதி

அ) புறவயவினாக்கள்
1. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. நற்குணங்களால் சிறந்திருத்தல் பெருமையாகும்
விடை சான்றோரின்
2 தோல்வியை ஒப்புக்கொள்வதே சான்றாண்மையை அளந்தறியும் .
விடை சான்றோரின்
3மா ற்றார் என்னும் சொல்லின் பொருள
விடை .உரைகல
2. பொருத்துக.
இன்மை – வலிமை
திண்மை – வறுமை
ஆழி -தவம்
நோன்மை – கடல்
விடை
இன்மை – வறுமை
திண்மை – வலிமை
ஆழி – கடல்
நோன்மை – தவம்
