Samacheer Book Back Tamil Questions
9th Tamil SET 4- பாஞ்சாலி சபதம் -(Pagnsaali sapatham )
இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers) அடங்கிய வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Sub : Tamil Book Back Questions
Topic : செய்யுள்
9th Tamil SET 4- ( pagnsaali sapatham)
ஒன்பது வகுப்பு
செய்யுள் பகுதி

அ) புறவயவினாக்கள்
1. கோடிட்ட இடத்தில் உரிய எழுத்தைக்கொண்டு நிரப்புக.
1. தடந் தோளும் உளமுங் கொண்டு ( ங்/ந் )
2. பே ர றமும் பெருந்தொழிலும் பி றங்கு நாடு ( ற/ர )
3. வீ று டை ஐவரு ளமகிழ் பூத்து ( ரு/று )
2. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனப் பாராட்டப் பெற்றவர் ஆவார்
விடை பாரதியார் .
2. துரியோதனனின் தந்தை ஆவார்.
விடை :திருதராட டிரன்
3. சொல்லைப் பொருளோடு பொருத்துக.
வனப்பு – இனிமை
பிடி – காடு
அடவி – அழகு
மருங்கு – பெண் யானை
வீறு – பக்கம்
மதுரம் – வலிமை
விடை :
வனப்பு – அழகு
பிடி – பெண் யானை
அடவி – காடு
மருங்கு – பக்கம்
வீறு – வலிமை
மதுரம் – இனிமை
