Samacheer Book Back Tamil Questions
9th Tamil SET 5- ஒய்வும் பயனும் -(oyvum payanum)
இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers) அடங்கிய வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Sub : Tamil Book Back Questions
Topic : செய்யுள் ஒய்வும் பயனும்
9th Tamil SET 5 (oyvum payanum)
ஒன்பது வகுப்பு
செய்யுள் பகுதி

புறவயவினாக்கள்
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. இசையால் மறைந்து போகும்
விடை : துன்பம் .
2. உலக நிகழ்வுகளை அறிந்தால் மேம்படும்
.
விடை : அறிவுத் திறம்
3. ஏட்டுக் கல்வியறிவுடன் கல்வியறிவும் தேவை
.
விடை : தொழிர் கல்லியம்
4. பள்ளிப்பறலியம்வைகள் என்னும் நூல் பிரிவாக அமைந்துள்ளது.
விடை :குழந்தைப்பாடல்
