RBB Group D விண்ணப்பப் படிவத்தின் நிலை 2018 விரைவில் வெளியிடப்படும்! RRB குரூப் D & RRB ALP 2018 தேர்வுக்கு 3 கோடி வேட்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு ரெயில்வே குரூப் D/ ALP 2018 தேர்வு ஜூலை மாதம் வரலாம். ஜூன் மாதம் Admit Card கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
We have Created Quiz on Current affairs March month 2018. These Questions will help you prepare efficiently for the upcoming TNPSC, Railway and All competitive Exams. This Quiz has 20 Question from Current Affairs. Attempt now to get your rank among other Aspirants!
Attempt now to get your rank among other students! வருகின்ற ரயில்வே, TNPSC , TET , SI தேர்விற்கு தயாராகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்து தேர்வுகளுக்கு பயன்படும்.
Attempt now to get your rank among other students! வருகின்ற ரயில்வே தேர்விற்கு தயாராகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்து தேர்வுகளுக்கு பயன்படும்.
Hi friends, Athiyaman team provides the online model test for the upcoming Railway group d and Group C exam. Take the test and test your Preparation Level.
RBB Group D விண்ணப்பப் படிவத்தின் நிலை 2018 விரைவில் வெளியிடப்படும்! RRB குரூப் D & RRB ALP 2018 தேர்வுக்கு 3 கோடி வேட்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
Online Test For All Exams – RRB Group D, ALP, TNPSC, TN Police and TNTET. மார்ச் நடப்பு நிகழ்வுகள் பகுதியில் உள்ள வினாக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்து தேர்வுகளுக்கு பயன்படும். பயிற்சி செய்து பயனடையுங்கள்
இந்தியாவில் செயல்படுத்தப்படும் நோய்த் தடுப்பூசித் திட்டம் நோய்த் தடுப்பூசித் திட்டம் என்பது, நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளையும் தடுப்பு மருந்துகளையும் குழந்தைகளுக்கு அளித்து, நோய்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் முறையாகும். நோய்த் தடுப்பூசிகளை எந்த வயதில், எந்த நோய்க்கு, எத்தவணைகளில் அளிக்கப்பட வேண்டும் என்ற அட்டவணை தரப்பட்டுள்ளது.
சில விண்ணப்பங்கள் CEN 01 / 2018- இன் (உதவி லோகோ பைலட்- ALP & டெக்னீசியன்) மெதுவான வேக பயன்பாடு காரணமாக 30.03.2018 அன்று பதிவு செய்யவோ அல்லது பணம் செலுத்தவோ முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு CEN1 / 2018 க்கான ஆன்லைன் கட்டணம் 22.00 மணி வரை 31.03.2018 அன்று திறந்திருக்கும்.
ரெயில்வேயில் கூடுதலாக 20,000 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயாலின் சமீபத்திய ட்வீட் படி, இந்திய ரெயில்வே 2018 ஆம் ஆண்டில் 1, 10, 000 காலியிடங்களுக்கு பணியமர்த்தப்படவுள்ளது. ALP & Technicians மற்றும் Group D ஆகியவற்றிற்கான 90,000 காலியிடங்கள் ஏற்கனவே RRB அறிவித்தது.
2018 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி 23.59 மணி முதல் அனைத்து கட்டணம் செலுத்தும் முறைகளும் மூடப்படும். எனவே, இந்த தேதிக்கு முன்பாக கட்டணம் செலுத்தி பதிவு செய்து, முழுமையான விண்ணப்பத்தை 31.03.2018 அன்று 23.59 மணி நேரத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
Geography Online Test For All Exams – RRB Group D, ALP, TNPSC, TN Police and TNTET புவியியல் பகுதியில் உள்ள வினாக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்து தேர்வுகளுக்கு பயன்படும். பயிற்சி செய்து பயனடையுங்கள்.
நிறைய நண்பர்கள் நான் குரூப் D அல்லது குரூப் C க்கு விண்ணபித்துள்ளேன் . நான் இன்னொரு தேர்வுக்கும் விண்ணப்பிக்க முடியுமா என்ற சந்தேகம் கேட்கின்றனர். Yes you can apply for both Group C and Group D posts. These are totally different vacancies.
நாளமில்லாச் சுரப்பி மண்டலம் உடற்செயலியல் நிகழ்வுகளை வேதியியல் ஒருங்கிணைப்பு மூலம் தன்னிலைப் பராமரிப்பதே நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் வேலை ஆகும்.
இரயில்வே ஆட்சேர்ப்பு 2018: இந்திய ரயில்வேக்கு ஒரு லட்சம் பதவிக்காக 2 கோடி விண்ணப்பங்களை பெற்றுள்ளது.விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் உள்ளதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
