RRB JE

RRB JE City intimation for May 22 to 28 only

rrb je கணினி வழி தேர்வுக்கான தேர்வு நடைபெறும் இடம் மே 22 முதல் 28 ஆம் தேதி வரை உள்ளவர்களுக்கு மட்டும் தற்பொழுது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பின் தேர்வு எழுதுபவர்களுக்கு   அடுத்த கட்டமாக வெளியிடப்படும்.

RRB JE Online Exam Demo -ஆன்லைன் தேர்வு எப்படி இருக்கும்

RRB JE Online Exam Demo ரயில்வே ஜூனியர் எஞ்சினியர் கணினி வழி தேர்வு எவ்வாறு எழுதுவது என்பது விளக்கம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Check Your RRB JE 2019 Exam City and Admit card

RRB JE 2019 Exam City Intimation- RRB JE Admit card ரயில்வே ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களுக்கான நுழைவுச்சீட்டு தற்போது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நடைபெறும் இடம் பற்றிய முழு விவரங்கள் நான்கு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் .தற்போது உங்களுடைய தேர்வு நடைபெறும் நகரம் எங்கே என்று தெரிந்து கொள்ளலாம்.

RRB JE Exam 2019 Admit Card and Exam Date Announced

RRB JE 2019 Exam Date Announced RRB JE Exam Date and RRB admit Card 2019 ரயில்வே துறையில் இருந்து ஜூனியர் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான தேர்வு நாள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

RRB JE 2019 Modify or confirm Exam language

RRB JE 2019 Modify or confirm Exam language RRB JE ரயில்வே துறையில் இருந்து மேலும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  ஜூனியர் இன்ஜினியரிங் தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்கள் தங்களுடைய தேர்வு மொழி எக்ஸாம் லாங்குவேஜ் மாற்றம் செய்ய விரும்புவார்கள் தற்போது ஆர்ஆர்பி இணைய தளத்தில் லாக் இன் செய்து மாற்றிக்கொள்ளலாம்.

Railway RRB NTPC Model Test -2

Railway RRB NTPC Model Test -2 (English) நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம், ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படக்கூடிய ரயில்வே ஜூனியர் எஞ்சினியர் RRB NTPC மற்றும் RRC level 2019 பணியிடங்களுக்கான தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. வினாக்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக மாதிரித் தேர்வுகள் விரைவில் வெளியிடப்படும். Railway RRB NTPC Exam 2019 Model Test

RRB NTPC 2019 Online Model Test 1 in English

Railway RRB NTPC Model Test -1 (English) நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம், ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படக்கூடிய ரயில்வே ஜூனியர் எஞ்சினியர் RRB NTPC மற்றும் RRC level 2019 பணியிடங்களுக்கான தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. வினாக்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக மாதிரித் தேர்வுகள் விரைவில் வெளியிடப்படும்.

RRB JE 2019 Application status – accepted or rejected

RRB JE 2019 Application status accepted or rejected ஆர்ஆர்பி ஜூனியர் என்ஜினீயர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் உங்களது விண்ணப்பத்தின் நிலையை தற்பொழுது ஆர்ஆர்பி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் உங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதாக என்பதற்கான விவரங்களை சரி பார்க்கவும்

RRB JE Previous Year Question Paper 2015 Download

RRB JE 2019 RRB JE Previous Year Question Paper 2015 SHIFT 3 RRB JE ஜூனியர் இன்ஜினியர் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.

RRB JE Previous Year Question Paper Download

RRB JE 2019 RRB JE Previous Year Question Paper 2015 RRB JE ஜூனியர் இன்ஜினியர் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop