Science

Child Vaccination Chart in India – Nooi Thaduppusi Thittangal – Name, Age & Other Details

இந்தியாவில் செயல்படுத்தப்படும் நோய்த் தடுப்பூசித் திட்டம் நோய்த் தடுப்பூசித் திட்டம் என்பது, நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளையும் தடுப்பு மருந்துகளையும் குழந்தைகளுக்கு அளித்து, நோய்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் முறையாகும். நோய்த் தடுப்பூசிகளை எந்த வயதில், எந்த  நோய்க்கு, எத்தவணைகளில் அளிக்கப்பட வேண்டும் என்ற அட்டவணை தரப்பட்டுள்ளது.

Important National Parks in India – GK Topics For All Exams

தேசியப் பூங்காக்கள், வன உயிரிச் சரணாலயங்கள் & பாதுகாப்புப் பகுதிகள் சரணாலயங்கள்: சரணாலயங்கள் என்பன விலங்குகளைக் கொல்வதோ அல்லது  வேட்டையாடுவதோ, பிடிக்கவோ தடை செய்யப்பட்டதும் ஒரு தகுதி வாய்ந்த நிறுவனத்தினரால் பாதுகாக்கப்பட்டதுமான இயற்கைச் சூழல் ஆகும். மேலும், சரணாலயங்கள் பாதுகாக்கப்பட்ட, அழிவின் விளிம்பிலிருக்கும் வன உயிர்களை மீண்டும் மீட்கச் செய்யப் பயன்படும் முக்கியமான ஓர் அமைப்பாகும்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop