03 March
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான மறுதேர்வு, கல்லூரி உதவி பேராசிரியர் உள்ளிட்ட 3,030 காலி பணியிடங்களுக்கான வருடாந்திர தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பணி மற்றும் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களை பார்ப்போம். பணி: பாலிடெக்னிக் விரிவுரையாளர் (Lecturer in Government Polytechnic Colleges) காலியிடங்கள்: 1,065 மறுத்தேர்வு: ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.…
