தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு- 8th படித்து இருந்தால் போதும்
வேலைவாய்ப்பு விவரம் :
தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்- 34
பள்ளிப்பாளையம் உழவர் கூட்டுறவு பணி சங்கம்- 1
லேம்ப் சங்கம்- 1
கூட்டுறவு நகர வங்கி- 1
மொத்தம் -37
பணியிட பதவி பெயர் (Posts Name) :
அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி :
8th
வயது :
SC/ST- வயது வரம்பு இல்லை
Others- 18yrs-30Yrs
சம்பளம் :
9200/ -35150/-
விண்ணப்பக் கட்டணம்:
Rs.150/-
” NAMAKKAL DRB FOR COOPERATIVES”Demand Draft payable at Namakkal
தேர்வு செய்யும் முறை :
தேர்வு இல்லை
முக்கிய தேதிகள் :
Application துவங்கும் நாள் : 07.01.2020.
Application கடைசி நாள் : 31.01.2020
விண்ணப்பிக்கும் முறை :
Offline
விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்:
1.கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,
அறை எண்10, இரண்டாம் தளம் ,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நாமக்கல்-637001. தொலைபேசி எண்- 04286/280031.
2.நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கம்
எண்69, திருச்செங்கோடு ரோடு
நாமக்கல்-637001
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு Official Notification Link : Clickhere
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
