1200 Posts Recruitment Assessor-TANGEDCO
மின் பகிர்மான கழகத்தில் வேலை
வேலைவாய்ப்பு விவரம் :
மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிட பதவி பெயர் (Posts Name) :
1. கணக்கீட்டாளர்
கல்வித் தகுதி :
10th+ 12th+ Commerce, Arts And Science – Pass
Note: மிதிவண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்
வயது :
18 to 35 yrs
காலியிடங்கள் எல்லாரும் எதிர்பார்த்த கொண்டுருந்த மின் பகிர்மான கழகத்தில் வேலை எண்ணிக்கை:
1. கணக்கீட்டாளர் -1300
சம்பளம் :
1. கணக்கீட்டாளர் -RS.19,500-62,000
தேர்வு செய்யும் முறை :
1.Computer Based Examination
2. Direct Interview
ONLINE EXAMINATION (CBT) : The question paper for ONLINE EXAMINATION
will be of Objective type in the Degree Standard (B.Com.) and it will be in English
and in some sections will be in Tamil.
Application Fees :
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்- RS.1000/-
ஆதி திராவிடர் / பழங்குடியினர்- Rs.500/-
மாற்றுத்திறனாளிகள்- Rs.500/-
GST, Bank Transaction charges payed
முக்கிய தேதிகள் :
அறிவிக்கை நாள் : 08.01.2020
விண்ணப்பங்கள் சமீர்ப்பிப்பதற்கான ஆரம்ப நாள் : 10.01.2020
விண்ணப்பங்கள் சமீர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 10.02.2020
தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 13.02.2020
விண்ணப்பிக்கும் முறை :
Offline
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
TNEB Recruitement Official Website Link : Click Here
TNEB Recruitement Notification : Download
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

How to apply please help