தேசிய ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு(NRRMS) 2020- 1500+காலியிடங்கள்

தேசிய ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு(NRRMS) 2020- 1500+காலியிடங்கள்

வேலைவாய்ப்பு விவரம் :

தேசிய ஊரக வளர்ச்சி துறையில்(NATIONAL RURAL RECREATION MISSION SOCIETY)காலியாக உள்ள  பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

1500+

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.District Project Officer

2.Accounts Officer

3.Technical Assistant

4.Block Data Manager

5.Communication Officer

6.Block Field Coordinator

7.Multi-Tasking Official

8.Computer Assistant

9.Coordinator

10.VP Facilitators

கல்வித் தகுதி :

Post-Graduate, Under Graduate,12th,10th

வயது :

18yrs-40 yrs

சம்பளம் :

16,660/-26,560/-

விண்ணப்பக் கட்டணம்:

General/OBC-Rs.250/-

SC / ST-Rs.150/-

தேர்வு செய்யும் முறை : 

  1. Written Test,
  2. Computer Proficiency Test.

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 07.01.2020.

Application கடைசி நாள் : 30.01.2020

விண்ணப்பிக்கும் முறை :

Online

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

NRRMS Official Website : Clickhere

NRRMS Official Notification Link :  Clickhere 

NRRMS  Apply online :  Clickhere 

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

One thought on “தேசிய ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு(NRRMS) 2020- 1500+காலியிடங்கள்

Leave a Reply to Anandakumar NCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us