புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக வேலை வாய்ப்பு-2020
வேலைவாய்ப்பு விவரம் :
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திராவிட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலிப்பணியிடங்கள் : 35Posts
பணியிட பதவி பெயர் (Posts Name)
சமையலர்(cook)
பெண்-13
ஆண்-22
கல்வி தகுதி :
குறைந்தபட்சம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகப்பட்ச வயது – 35 years
சம்பள விவரம் :
1. Cook Rs.15700 – 50,000/-
முக்கிய தேதிகள் :
கடைசி நாள் : 28.03.2020
பணியிடம் :
Pudukottai
விண்ணப்பிக்கும் முறை :
அஞ்சல் வழி (By Postal Mode )
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
நேர்முக தேர்வு
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Pudukottai District Jobs Official Notification :Download
Pudukottai District Jobs Official Application Link : Click Here
