Railway Recruitment Posts – 2019

ரயில்வேயில் வேலை

சாரணர் பயிற்சி பெற்றவர்கள்

வேலைவாய்ப்பு விவரம் :  இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள  Erstwhile Group ‘D’ Level-1 மற்றும் Group ‘C’ Level 2 பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வேயில் சாரணர் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலிப்பணியிட விவரங்கள் : 08

 Erstwhile Group ‘D’ Level-1 மற்றும் Group ‘C’ Level 2

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Group ‘C’ Level 2 (7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி) – 02

Erstwhile Group ‘D’ Level-1 (7-வது ஊதியக்குழு விதிமுறைப்படி) – 06

கல்வி தகுதி :

+ 2  தேர்ச்சி அல்லது

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளில் ITI முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் Scout/Guide 5 ஆண்டு உறுப்பினராக இருக்க வேண்டும். தேசிய அளவிலான சாரணர் பயிற்சி நிகழ்ச்சிகளில் குறைந்தது 2 நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : (As on 01.01.2019)

18 to 33

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 

தொடங்கும் நாள்:14.09.2019

கடைசி நாள் :13.10.2019

விண்ணப்பிக்கும் முறை :

இணைய வழி ( Online Mode )

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ரயில்வேயில் வேலை Official Notification  : Download

ரயில்வேயில் வேலை Official Website : Click

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

One thought on “Railway Recruitment Posts – 2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us