Safety Officer Job Posts In TNPL -Degree Jobs

TNPL-Safety Officer

பாதுகாப்பு அதிகாரி

வேலைவாய்ப்பு விவரம் : TNPL( Tamilnadu Newsprint And Papers Limited ) – யில் காலியாக உள்ள Safety Officer posts (பாதுகாப்பு அதிகாரி) பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிட விவரங்கள் :2

Safety Officer

பணியிட பதவி பெயர் (Posts Name) :

Safety Officer (Officer grade)
Safety Officer (Assistant Manager grade)
Chief Safety Officer (Deputy Manager grade)

வயது வரம்பு : 

Safety Officer (Officer grade)-குறைந்தபட்ச வயது 28

Safety Officer (Assistant Manager grade) -குறைந்தபட்ச வயது 29

Chief Safety Officer (Deputy Manager grade)-குறைந்தபட்ச வயது 34

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கல்வி தகுதி :

UG/PG Degree

கல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம்:

Safety Officer (Officer grade) – ரூ.75,300/-
Safety Officer (Assistant Manager grade)-ரூ. 90,600/-
Chief Safety Officer (Deputy Manager grade)-ரூ. 1,09,700/

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

கடைசி நாள் :22.08.2018

பணியிடம் : 

கரூர் (Karur)

விண்ணப்பிக்கும் முறை :

தபால் வழி (By Sending Post )

அஞ்சல் முகவரி :
Chief General Manager-Hr,
Tamil Nadu Newsprint And Papers லிமிடெட்
Kagithapuram
Karur District – 639 136
Tamil Nadu
 
இதர தகுதிகள் : 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 
தேர்வு செய்யும் முறை :
 எழுத்து தேர்வு
 நேர்முக தேர்வு
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Official Notification   Download

       Application Form Download

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: