Staff Selection Commission for MTS Posts – 2019
வேலைவாய்ப்பு விவரம் :
Staff Selection Commission – யில் காலியாக உள்ள Multi Tasking Staff (MTS) Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலிப்பணியிடங்கள் : 8000
பணியிட பதவி பெயர் (Posts Name)
Multi Tasking Staff (MTS) Posts
கல்வி தகுதி :
10th Pass
The candidates must have passed Matriculation Examination (or) equivalent from a recognized Board.
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு :(As on 01-08-2019)
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகப்பட்ச வயது – 25 years
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Latest Jobs Weekly Jobs Govt Jobs
Job News Railway Jobs TNPSC Jobs
Court Jobs Forest Dept Jobs Police Jobs
TRB Jobs Important Jobs Army Jobs
சம்பள விவரம் :
Multi Tasking Staff (MTS) Post – Rs 5200-20200/-
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முக்கிய தேதிகள் :
துவங்கும் நாள் : 22.04.2019
கடைசி நாள் : 29.05.2019
பணியிடம் :
India(All over)
விண்ணப்பிக்கும் முறை :
இணைய வழி (By Online Mode )
விண்ணப்ப கட்டணம்:
பொது பிரிவினருக்கு – Rs.100/-
பெண்கள்/இதர பிரிவினருக்கு – இல்லை
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
1. Computer Based Examination (Paper-I)
2. Descriptive Paper (Paper-II)
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
SSC Jobs Official Notification :Download
SSC Jobs Apply Link : Click Here
Latest Jobs Weekly Jobs Govt Jobs
Job News Railway Jobs TNPSC Jobs
Court Jobs Forest Dept Jobs Police Jobs
TRB Jobs Important Jobs Army Jobs
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
We are providing all latest notifications regarding TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, TNPSC Jobs, TN Police Jobs, TN SI Exams, TN PC Police Exams, TRB Jobs, TN TET Jobs, Court Jobs, Aavin Jobs, E Court Jobs, Navy Jobs, TN MRB Jobs, RPF Exams, Army Jobs, Banks Jobs, RRB, SSC, Defence, Medical Jobs, LIC Jobs, College Jobs, ESIC Jobs, New Jobs in Govt Department, TN EB Jobs, Tangedco Jobs, FCI Jobs, Food Corparation Jobs, TNUSRB Jobs, RRB NTPC, Paramedical Jobs, UPSC Jobs and All other Govt Job Details.

Sir I am obc candidate. Now my age 28(Dob: 31.07.1990)they are mentioned obc age relaxation 3yrs. May I eligible or not.
Exam ques tamil or english based????
Sir post office ur catagiriyil register panniyirukkiran but community certificate enter pannalai. Problem varuma? Sir please reply