Tamil Nadu School Lab Assistant exam 2021details

Tamil Nadu School Lab Assistant 2021

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆய்வக உதவியாளர் பணிக்கு  கல்வித்தகுதி வயதுவரம்பு படிக்க வேண்டிய பாடத்திட்டம் பற்றிய தகவல் இந்த பதிவில்   கொடுக்கப்பட்டுள்ளது.

TN School Lab Assistant Exam 2021 Notification will be released soon.

TN Lab Assistant Exam கல்வித் தகுதி:

குறைந்தபட்சப் பொதுக்கல்வித் தகுதியான, பள்ளியிறுதி வகுப்பு, (இடைநிலைக் கல்வி) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி
பெற்று மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லுhரிக் கல்வி படிப்பில், சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு
பள்ளியிறுதி வகுப்பு (பத்தாம்வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெறாதவர்கள் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினை
பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவர்.

TN Lab Assistant Exam வயது வரம்பு
குறைந்தபட்ச வயது-18 வயது (முடிவடைந்திருக்க வேண்டும்)

அதிகபட்ச வயது.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடத் (அருந்ததியர்கள்), பழங்குடியின வகுப்புனர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள்

35 வயதுக்குள்

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்)- 32 வயதுக்குள்

“ஏனையோர் அதாவது ஆ.தி., ஆதி(அ)., ப .வ., மி.பி.வ/சீ.ம., பி.வ., மற்றும் பி.வ(மு) ஆகிய வகுப்பினைச் சாராதவர்கள் )- 30 வயதுக்குள்

தெரிவு செய்யும்முறை

 TN Lab Assistant Exam Pattern

விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு ( Screening Test) நடத்தப்பட்டு 1 : 5 என்ற விகித அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு நேர்காணலுக்கு இணையதளத்தின் மூலம் அழைக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள்  மூலச்சான்றிதடிநகள் சரிபார்ப்பிற்கு பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர்  தலைமையிலான குழு நேர்காணல் நடத்தி, நேர்காணலில் பெறும் மதிப்பெண்  இனவாரி சுழற்சி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால்,  ஆய்வக  உதவியாளர் பணியிடத்திற்கு நியமன ஆணை வழங்கப்படும்.

 TN Lab Assistant Exam Syllabus தேர்வுக்கான பாடத்திட்டம் :

பத்தாம் வகுப்பு அளவில் அறிவியல் பாடத்தில் 120 கொள்குறி வினாக்களும் ( ), 30 பொது அறிவு கொள்குறி வினாக்களும்
கேட்கப்படும்.

தேர்வு நேரம் 2 மணி 30 நிமிடங்கள்.

 

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

lab assistant exam 2021,lab assistant syllabus,lab assistant question paper,lab assistant latest news,lab assistant exam 2020 syllabus,lab assistant exam 2021 syllabus,lab assistant exam syllabus 2021,tn lab assistant syllabus 2021,tn lab assistant age limit 2021,tn lab assistant exam 2021 syllabus,tn lab assistant exam syllabus 2021,tn lab assistant exam syllabus 2021 in tamil,TN LAB ASSISTANT PREVIOUS YEAR QUESTION PAPER

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading