Kanchipuram District Court Job – Office Assistant
காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம்
வேலைவாய்ப்பு விவரம் :
Kanchipuram District Court – யில் காலியாக உள்ள Office Assistant பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலிப்பணியிடங்கள் : 22
1. அலுவலக உதவியாளர் Office Assistant – 15
2. காவலர் Watchman – 06
3. மசால்சி Masalchi – 01
Total – 22 Posts
பணியிட பதவி பெயர் (Posts Name)
1. அலுவலக உதவியாளர் Office Assistant – 15
2. காவலர் Watchman – 06
3. மசால்சி Masalchi – 01
கல்வி தகுதி :
1. அலுவலக உதவியாளர் – Office Assistant – குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்,
2. காவலர் – Watchman – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
3. மசால்சி – Masalchi – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு :(As on.01.07.2019)
குறைத்தபட்ச வயது – 18 yeras
அதிகப்பட்ச வயது – 35 years
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
OC – 18 – 30 years
BC, MBC & DC – 18 – 32 years
SC/ ST/ SCA – 18 – 35 years
Latest Jobs Weekly Jobs Govt Jobs
Job News Railway Jobs TNPSC Jobs
Court Jobs Forest Dept Jobs Police Jobs
TRB Jobs Important Jobs Army Jobs
சம்பள விவரம் :
Rs. 15,700 – 50,000/- Per Month
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முக்கிய தேதிகள் :
துவங்கும் நாள் : 20.05.2019
கடைசி நாள் : 03.06.2019
மாலை 05,45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்,
பணியிடம் :
காஞ்சிபுரம்
விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம்
தலைமை குற்றவியல் நடுவர் அவர்கள்
தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்,
காஞ்சிபுரம் மாவட்டம் (இருப்பு) செங்கல்பட்டு.
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
நேர்முக தேர்வு
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Kanchipuram District Court Official Notification : Download
Kanchipuram District Court Application Form : Click Here
Kanchipuram District Court Jobs Apply Link : Click Here
Latest Jobs Weekly Jobs Govt Jobs
Job News Railway Jobs TNPSC Jobs
Court Jobs Forest Dept Jobs Police Jobs
TRB Jobs Important Jobs Army Jobs
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
We are providing all latest notifications regarding TN Court Jobs, Civil Court Jobs, Chennai Court Jobs, High Court Jobs, Madras Court Jobs, Madurai Court Exams, TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, TNPSC Jobs, TN Police Jobs, TN SI Exams, TN PC Police Exams, TRB Jobs, TN TET Jobs, Court Jobs, Aavin Jobs, E Court Jobs, Navy Jobs, TN MRB Jobs, RPF Exams, Army Jobs, Banks Jobs, RRB, SSC, Defence, Medical Jobs, LIC Jobs, College Jobs, ESIC Jobs, New Jobs in Govt Department, TN EB Jobs, Tangedco Jobs, FCI Jobs, Food Corparation Jobs, TNUSRB Jobs, RRB NTPC, Paramedical Jobs, UPSC Jobs and All other Govt Job Details.
All Latest Jobs : Click Here

காஞ்சிபுரம் நீதி மன்ற 173 வேலை வாய்ப்புக்கான தகவல் எப்போது பதிவு செய்யப்படும்