UPSC Job Notification – Psychologist, Scientist Posts

UPSC- Psychologist, Scientist Posts

உளவியலாளர், விஞ்ஞானி பதவிகள்

வேலைவாய்ப்பு விவரம் : UPSC (Union Public Service Commission) யில் காலியாக உள்ள Psychologist, Scientist  பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிட விவரங்கள் : 13

1. Psychologist – 09
2. Scientist ‘B’ (Toxicology) – 02
3. Administrative Officer – 01
4. Assistant Legislative Counsel – 01

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1. Psychologist
2. Scientist ‘B’ (Toxicology)
3. Administrative Officer
4. Assistant Legislative Counsel

 

கல்வி தகுதி :

Master Degree About The post

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :

30 வயதிற்கு மேல்

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :

1. Psychologist – Pay Matrix Level-07
2. Scientist ‘B’ (Toxicology) – Pay Matrix Level-10
3. Administrative Officer – Pay Matrix Level-10
4. Assistant Legislative Counsel – Pay Matrix Level-11

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 

தொடங்கும் நாள்:25.07.2018

கடைசி நாள் :16.08.2018

பணியிடம் : 
All over India

விண்ணப்பிக்கும் முறை :

இணைய வழி ( Online Mode )

 

விண்ணப்ப கட்டணம்
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ .25
SC/SC(A)/ST பிரிவினருக்கு :  இல்லை

இதர தகுதிகள் : 
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Official Notification  : Download

Application Form  :  Download

Website Address : Visit Here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us